BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்

View previous topic View next topic Go down 
AuthorMessage
Fathima



Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 32
Location : srilanka

PostSubject: சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்   Wed Mar 24, 2010 4:13 pm

அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா.
எழுமலைகளின் நகரம் - ரோமாபுரி
அயிரம் எரிகள் நாடு - பின்லாந்து
இருண்ட கண்டம் - ஆபிரிக்கா
இந்தியாவின் வாசல் - மும்பாய் துறைமுகம்
உலகத்தின் கூரை - பமீர்
உலகத்தின் தடுக்கப்பட்ட இடம ; - திபத்
உலகின் சக்கரை கிண்ணம் - கியுபா
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிஸ்சிலாந்து
ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஐpயம்
ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி
ஐரோப்பாவின் போர்களம் - பெல்ஐpயம்
ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து
கனவுக் கோபுர நகரம் - ஐக்ஸ்போட் (இங்கிலாந்து)
கருங்கல் நகரம் - அபர்தீன்
நள்ளிரவு சூரிய உதய நாடு - நோர்வே
புன்னகை நாடு - தாய்லாந்து
மரக தீவு - அயர்லாந்து
தங்கப்போர்வை நாடு - அவுஸ்ரேலியா
சூரியன் உதிக்கும் நாடு - ஐப்பான்
நைல் நதியின் கொடை - எகிப்து
பொற் கோபுர நாடு - பர்மா
பொற் கதவு நகரம் - சான்பிரான்சிக்கோ (அமெரிக்கா)
பொற்கோல் நகரம் - அமிர்தசரஸ் (இந்தியா)
உப்பு நகரம் - வெனிக்ஸ்சா (போத்தக்கல்)
எழகுன்றுகளின் நகரம் - வாடிகன்
Back to top Go down
View user profile
Priyamudan



Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

PostSubject: வனமையாக கண்டிக்கிறேன்   Thu Mar 25, 2010 4:03 am

அன்புள்ள தங்கச்சி..

இதுல எங்க ஊரு வரலயே..

இது எந்தவிததுல நியாயம்

- ப்ரியமுடன்
Back to top Go down
View user profile
Fathima



Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 32
Location : srilanka

PostSubject: salaam priyamudan annna   Sat Mar 27, 2010 4:02 pm

unga ooru ennum ulaga padathil kooda varala...

edil yeppadi varum? lol! lol! lol!
Back to top Go down
View user profile
Sponsored content




PostSubject: Re: சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்   Today at 8:11 pm

Back to top Go down
 
சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: