BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 பிறந்தநாள் வாழ்த்து

View previous topic View next topic Go down 
AuthorMessage
ramyabtc



Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

PostSubject: பிறந்தநாள் வாழ்த்து   Thu Jul 12, 2012 4:48 am

அன்பான நண்பருக்கு எனது
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறோம்


Back to top Go down
View user profile
AruNesh btc



Posts : 31
Points : 88
Join date : 2011-03-21
Age : 17
Location : Tamilnadu

PostSubject: Re: பிறந்தநாள் வாழ்த்து   Thu Jul 12, 2012 11:55 am

இழிந்தோர் செவிதனில்
இடியென முழங்கும் பட்டாசே ..!

தமிழ் மீது இடைவிடா அக்கறை
பேனும் சக்கரையே..!!

எத்திசையும் உங்கள்
கவிதை மணம் வீசட்டும் !!!

மொழியில்லை சொல்லில்லை,என்
நெஞ்சத்தின் வாழ்த்தினை சொல்ல.. .

உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுகமாய்க் குவிக்கின்றேன் ...!..

Karthikeyan Loganathan என்னும் புது கவிதைக்கே கவிதையா ?
எனவார்த்தைகள் எனைக் கண்டுசிரித்தன!!!...

இப்படி இன்னும் எத்தனையோ எத்தனையோ ....
எழுதிக் கொண்டே போனால் மறந்துவிடுவேன்..
தங்களை வாழ்த்த ....

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
Back to top Go down
View user profile http://www.tamilsingers.com/
 
பிறந்தநாள் வாழ்த்து
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC ANNOUNCEMENT & WISHES-
Jump to: