BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inpuththaandu kavithaigal  Button10

Share
 

 puththaandu kavithaigal

Go down 
AuthorMessage
ramyabtc



Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

puththaandu kavithaigal  Empty
PostSubject: puththaandu kavithaigal    puththaandu kavithaigal  Icon_minitimeMon Dec 31, 2012 9:10 am

Ramkl:வருக !!வருக!! 2013 !!! பல அழகான பெண்களுடன் BTC
நிறைந்து வழிய ..அந்த சமயத்தில் நான் மட்டும் BTC யில்
இருந்து ஆனந்தமாக கொண்டாட இந்த 2013 யை ஆவலுடன் வரவேற்கிறேன் !!


anuraga:
கடந்த கால சோகங்கள் மறந்து…
வரும் கால சந்தோசங்களுடன்
பயணிக்கலாம் வாருங்கள்!!!
இந்த மிகச்சிறந்த “BTC”அரட்டை
அகத்துடன்






Ramya :
நாம் வசிக்கும் இடங்கள் வேறு !!
நம் அனைவரின் எண்ணங்களோ ஒன்று!!
நம்மை ஒன்றாக இணைத்தது “ BTC”
நாம் அனைவரும் “BTC” யோடு இணைந்து வரவேற்போம் புத்தாண்டை (2013)
புத்தாண்டே வருக!!!புதுமைகள் பல தருக!!!



Shibu_shibu:
மார்கழியில் மலரும் புத்தாண்டு !!!
வெள்ளையர்கள் விட்டுசென்ற ஆர்ப்பாட்டம்!!
வஞ்சமும்,லஞ்சமும் கலியாடும் தேசமிது !!
ஜாதியும்,மதமும் ஆட்சி நடத்தும் காலமிது!!
செல்வம் இருப்பவர் அதை கரைக்கும் புத்தாண்டு !!
பசியால் துடிக்கும் ஏழைக்கு
ஒரு பிடி உணவு தான் புத்தாண்டு !!
படையெடுப்போம் நண்பர்களே!!
வஞ்சம், லஞ்சம்,ஜாதி ,மதம் இவற்றை ஒழித்து!!
ஏழைக்கு தினமும் புத்தாண்டை(உணவு ) படைக்க !!
அதுவரை வெள்ளையர்கள் விட்டுசென்ற
ஆர்ப்பாட்டம் வேண்டாம்!!

Thalapathy:
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட !!
லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து ...
உலகம் உன்னை போற்றும் !!
இந்த புதிய வருடம் !!
உனது இலட்சியங்கள் நிறைவேற
இறைவனை வேண்டிகொள்கிறேன் !!
என் நண்பர்களே உங்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
அன்புடன் தளபதி

anuraga:
ஆண்டு பிறக்கும் பொழுது
அகவையும் பிறக்கிறது
சாதித்தவை எது ?
என்று சிந்தித்தால் கடந்து
செல்ல இன்னும் பாதை
புலபடாமலே செல்கிறது
பிறக்கின்ற ஆண்டிலாவது
பாதை தெரிந்தால் சாதிக்க
அல்ல! வாழ வழி தேடுவேன்….

Anuraga: கடந்து சென்ற சோகங்கள் சென்றவயாக
இருக்கட்டும் .உதிக்கும்
சூரியன் வெளிச்சம் மட்டுமே
தரும் என்ற நம்பிகையுடன்
காத்திருக்கிறேன் உன்
விடியும் புத்தாண்டிற்காக,
நான் மட்டும் அல்ல இந்த
உலகமே …..
தினம் தினம் மலரும்
மலர் போல புதிதாய்
பூக்கும் புத்தாண்டே நீ
மலர் தரும் மகிழ்வுடன்
என்றும் மகிழ்வு தா
veera:
புத்தாண்டே வருக
கடந்து வந்த அனுபவங்கள் வழிகாட்ட
அன்னையின் மனம் போல பாசம்காட்ட
அனைவரின் வாழ்வினிலும் மகிழ்ச்சியூட்ட
வரவேண்டும் புத்தாண்டே
எங்கள் வாழ்வினில் ஒளியேற்ற!!!


Lakshana Lux பழமை போக்கி!
புதுமை நோக்கி!
பகைமை போக்கி!
நட்பு நோக்கி!
அராஜகம் போக்கி!
மனிதநேயம் நோக்கி!
துன்பம் போக்கி!
இன்பம் நோக்கி!
புத்தாண்டை இனிதே துவக்க BTC குழுமத்திற்கு வாழ்த்துகள்.





Back to top Go down
View user profile
 
puththaandu kavithaigal
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: