BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 வெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை

View previous topic View next topic Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 34

PostSubject: வெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை   Wed Aug 21, 2013 2:29 pm

சீனாவில் ஒரு பகுதியில் மழை கொட்டி தீர்க்க, மற்றொரு பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வென்ஹோவூ என்பவர் வெப்ப தாக்கத்தில் இருந்து மீள தனது குழந்தைக்கு தர்பூசணியால் ஆடை தயாரித்து அணிவித்தார். பொதுவாக தர்பூசணி வெப்பம் தணிக்கும் நிவாரணி என்பதால் கோடைகாலத்தில் அதன் விற்பனை அமோகமாக இருக்கும்.

இந்த குழந்தைக்கு தர்பூசணி கொண்டு தயாரித்த கால்சட்டை, தலைக்கவசம் (ஹெல்மெட்), ஷூ ஆகியவற்றை அணிவித்து புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார். இந்த தர்பூசணி ஆடை ஏராளமான சீனர்களை கவர்ந்தது. ஆனாலும் பழத்தின் ஈரத்தன்மை குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்தார்கள்.

Back to top Go down
View user profile
 
வெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: