BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை Button10

 

 வெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

வெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை Empty
PostSubject: வெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை   வெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை Icon_minitimeWed Aug 21, 2013 2:29 pm

வெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை Dress-in-water-melonreசீனாவில் ஒரு பகுதியில் மழை கொட்டி தீர்க்க, மற்றொரு பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வென்ஹோவூ என்பவர் வெப்ப தாக்கத்தில் இருந்து மீள தனது குழந்தைக்கு தர்பூசணியால் ஆடை தயாரித்து அணிவித்தார். பொதுவாக தர்பூசணி வெப்பம் தணிக்கும் நிவாரணி என்பதால் கோடைகாலத்தில் அதன் விற்பனை அமோகமாக இருக்கும்.

இந்த குழந்தைக்கு தர்பூசணி கொண்டு தயாரித்த கால்சட்டை, தலைக்கவசம் (ஹெல்மெட்), ஷூ ஆகியவற்றை அணிவித்து புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார். இந்த தர்பூசணி ஆடை ஏராளமான சீனர்களை கவர்ந்தது. ஆனாலும் பழத்தின் ஈரத்தன்மை குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்தார்கள்.

Back to top Go down
 
வெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: