BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 BTC Innisai Kural 2013 - online singing contest 3 Results (15/11/2013)

View previous topic View next topic Go down 
AuthorMessage
Admin
Administrator
Administrator


Posts : 232
Points : 638
Join date : 2010-02-25
Age : 37

PostSubject: BTC Innisai Kural 2013 - online singing contest 3 Results (15/11/2013)   Sat Nov 16, 2013 8:24 am

15/11/2013 வெள்ளிஅன்று நடைபெற்ற இன்னிசை குரல் தேடலுக்கான "BTC இன்னிசை குரல்-2013" இணையதள இசை நிகழ்ச்சி மிகசிறப்பாக 6 மணி நேரம் நடைபெற்று வெற்றி வாகை சூடியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த "இன்னிசை காவலன், கரிசல் மண் போன்ற திரைப்படங்களுக்கும், பிரபல பின்னணி பாடகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட இசை தொகுப்புகளுக்கு இசை அமைத்த திரைப்பட இசை அமைப்பாளர் திரு யானிதேஷ் அவர்களின் பங்களிப்புக்கும், திரு.யானிதேஷ் அவர்களை BTC க்கு அறிமுகபடுத்தி , நேர்காணல் நிகழ்ச்சி வடிவமைத்து சிறப்புற செய்த திரு.jack @carnatic சகோ அவர்களுக்கும், வழக்கம்போல் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கி சிறப்பித்த திரு.வெங்கட் சகோ அவர்களுக்கும், பாடகர்கள் வரிசை படுத்தும் பணியில் ஈடுபட்டு சிறப்புற செய்த செல்வி அனுஷா அவர்களுக்கும், இன்னிசை குரல் 2013 ஒருங்கிணைப்பாளர் திருமதி.சிவப்ரியா அவர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கு பெற்று மென்மேலும் சிறக்கும் வகையில் தொடர்ந்து ஆதரவு தரும் பாடகர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஊக்குவிக்கும் அரிய பணியை செய்து வரும் BTC யின் உறுப்பினர்கள், நிர்வாக குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

முதல் ஐந்து இடங்கள் தேர்வு பெற்றவர்கள்

1. Dheerka
2. Firoz & Maestro swarangal
3. Balu4Music
4. Thenmozhi
5. Ruphakumar, Jeev & Ranees


thanks: Mr.yanidesh & mr.jack
Back to top Go down
View user profile http://www.besttamilchat.com
 
BTC Innisai Kural 2013 - online singing contest 3 Results (15/11/2013)
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC ANNOUNCEMENT & WISHES :: BTC Innisai Kural -2013-
Jump to: