BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 Cookery மரவள்ளிக்கிழங்கு கேக்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

avatar

Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 32
Location : Vcitoria,Vergin Island

PostSubject: Cookery மரவள்ளிக்கிழங்கு கேக்   Fri Mar 26, 2010 3:34 pm

தேவையான பொருட்கள்

மரவள்ளிக்கிழங்கு- 2கிலோ

கோதுமை மா - 5 மேசைக்கரண்டி

ஜவ்வரிசி மாவு-5 மேசைக்கரண்டி

தேங்காய்ப்பால் டின் - 400 மிலி

கன்ஸ்டர்ட் மில்க்- 1 டின்

பட்டர் - 125 கிராம்

முட்டை - 3

வெண்ணிலா பவுடர்- 1 தேக்கரண்டி

சர்க்கரை - அவரவர் சுவைக்கேர்ப்ப போட்டுக்கொள்ளலாம்


செய்முறை


மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்,மேலும் முட்டையை கலக்கவும் அதில் சர்க்கரை,இரண்டு பால்,மற்றும் வெண்ணிலா பவுடர்,மைதா,ஜவ்வரிசி மாவு ஆகியவற்றை கட்டி இல்லாமல் பிசறவும்,பின்பு துருவிய கிழங்கயும் ,உருக்கிய பட்டரையும் சேர்க்கவும்,இதர்க்கிடையில்) கேக் அவனில் 200 டிகிரியில் செட் செய்யவும்,(அவரவர் அவனுக்கு தகுந்தார்ப்போல் செட் செய்யலாம்)பின்பு கேக் செய்யும் தட்டில் சிறிது பட்டர் தடவி அதில் இந்த கலவையை கொட்டி பரப்பி அவனில் 30 நிமிடம் பேக் செய்யவும்,வெந்ததை சரி பார்த்து வெளியே எடுக்கவும்
Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
 
Cookery மரவள்ளிக்கிழங்கு கேக்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: