BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 மைக்ரோவேவ் மசாலா அவல்

View previous topic View next topic Go down 
AuthorMessage
lakshana



Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 29
Location : india, tamil nadu

PostSubject: மைக்ரோவேவ் மசாலா அவல்   Sat Mar 27, 2010 2:01 pm

தேவையான பொருட்கள்

* அவல் - 2 கப்
* பொட்டு கடலை - 1/4 கப் ரோஸ்டட்
* காரத்தூள் - 1/4 தே.க
* கறிவேப்பிலை - கொஞ்சம்
* சர்கரை - பின்ச்
* உப்பு - தேவைகேற்ப்ப
* பெருங்காயம் - 1/4 தே.க
* எண்ணெய் - 2 தே.க

செய்முறை

* ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் அவல், உப்பு, சர்க்கரை போட்டு மிக்ஸ் செய்து தனியாக வைத்து கொள்ளவும். வேற ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நல்ல சூடான பிறகு அதில் பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் காரத்தூள் போட்டு அதை மைக்ரோவேவில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
* அதை அவல் உள்ள பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்து மைக்ரோவேவில் 5 நிமிடம் வைக்கவும்.
* இடையிடையே வெளியில் எடுத்து அதை ஒரு தடவை கலந்து திரும்ப மைக்ரோவேவில் 2 நிமிடம் வைக்கவும். கடைசியில் ரோஸ்டட் பொட்டுகடலையை
* கல்ந்து திரும்ப ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
* இப்போது மசாலா அவல் ரெடி

குறிப்பு:
மைக்ரோவேவ் பவரை பொறுத்து நிமிடங்களை ஒரு நிமிடம் கூட்டி / குறைத்து கொள்ளவும். இதில் அவரவர் விருப்பதிற்கேற்ப்ப வறுத்த முந்திரி, பாதாம், வேர்கடலை, பட்டானி, உருளை சிப்ஸ் எல்லாம் கூட சேர்க்கலாம். இவையெல்லாம் சேர்த்தால் மசாலா மிக்ஷர் ரெடி.
Back to top Go down
View user profile
Fathima



Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 32
Location : srilanka

PostSubject: podum podum...   Sat Mar 27, 2010 4:10 pm

samayl kuripu koduthadu...

vanthu akka ku aasaya oru vaai samachu podu ne 1st.............. flower flower
Back to top Go down
View user profile
 
மைக்ரோவேவ் மசாலா அவல்
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: