BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபாலக் கிரீன் சிக்கன் Button10

 

 பாலக் கிரீன் சிக்கன்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

பாலக் கிரீன் சிக்கன் Empty
PostSubject: பாலக் கிரீன் சிக்கன்   பாலக் கிரீன் சிக்கன் Icon_minitimeSat Mar 27, 2010 2:10 pm

தேவையான பொருட்கள்

* சிக்கன் எலும்பில்லாதது - கால் கிலோ
* சின்ன வெங்காயம் - ஐந்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
* கரம் மசாலா - அரை தேக்கரண்டி
* பட்டர் + எண்ணை - இரன்டு மேசை கரண்டி
* தயிர் - இரண்டு மேசை கரண்டி
* உப்பு - தேவைக்கு
* கிரீன் பேஸ்ட் தயாரிக்க
* ---------------------
* சின்ன வெங்காயம் - ஐந்து
* பச்ச மிளகாய் - முன்று
* பாலக் கீரை - அரை கட்டு
* கொத்துமல்லி கீரை - கால் கட்டு
* புதினா - பத்து இலைகள்

செய்முறை

* சிக்கனை கழுவி சிறு துண்டுகலாக போட்டு தயிர் உப்பு போட்டு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* கீரை வகைகளை மண்ணில்லாமல் கழுவி வடித்து வைக்கவும்.
* கீரின் பேஸ்ட் தயாரிக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து பத்து நிமிடம் ஊறிய சிக்கன் கலவையில் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு சட்டியை காய வைத்து அதில் பட்டர் போட்டு சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல பொன் முருகலாக வதக்கி நன்கு ஊறிய சிக்கனை போட்டு ஐந்து நிமிடம் கிளறி , மூடி போட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து வெந்ததும் கடைசியில் கரம் மசாலா தூவி மேலும் இரண்டு நிமிடம் சிம்மில் வைத்து இரக்கவும்.
* பாலக் கிரீன் சிக்கன் ரெடி.
Back to top Go down
 
பாலக் கிரீன் சிக்கன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிக்கன் வடை
» மீன் கட்லெட்
» சிக்கன் விங்லெட்ஸ்
» ஈஸி சிக்கன் ஃபிரை
» சிக்கன் சாப்பீஸ்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: