BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉலகிலேயே பெரியது கொஞ்சம் - அதில் சில Button10

 

 உலகிலேயே பெரியது கொஞ்சம் - அதில் சில

Go down 
2 posters
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

உலகிலேயே பெரியது கொஞ்சம் - அதில் சில Empty
PostSubject: உலகிலேயே பெரியது கொஞ்சம் - அதில் சில   உலகிலேயே பெரியது கொஞ்சம் - அதில் சில Icon_minitimeSun Mar 28, 2010 10:25 am

உலகிலேயே பெரியது கொஞ்சம் அதில் சில

உலகிலேயே பெரியது



உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.

உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.

உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ.
இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.

உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை.
இதன் நீளம் 24,140 கி.மீ.

உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.

உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.

உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

உலகிலேயே பெரியது கொஞ்சம் - அதில் சில Empty
PostSubject: நன்றி   உலகிலேயே பெரியது கொஞ்சம் - அதில் சில Icon_minitimeSun Mar 28, 2010 10:29 am

திரு. ஆனந்த் அவர்களே...

தங்களின் அறிய தகவல் களஞ்சியத்திற்கு எமது நன்றிகள்.

இம்மாதிரியான பயனுள்ள தங்களின் படைப்புகள் தொடர எமது வாழ்த்துக்கள்!

- நன்றியுடன்.. ப்ரியமுடன்
Back to top Go down
 
உலகிலேயே பெரியது கொஞ்சம் - அதில் சில
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உலகிலேயே இது கொஞ்சம் பெரியது
» ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை...
» கொஞ்சம் அறுக்கிறீர்களா?
» கொஞ்சம் சிரிப்பு
» 'ஸ்வைன்' எச்சரிக்கை கொஞ்சம் 'ஓவர்' தான்: உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: