BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் நடிகராகிறார் Button10

 

 ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் நடிகராகிறார்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் நடிகராகிறார் Empty
PostSubject: ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் நடிகராகிறார்   ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் நடிகராகிறார் Icon_minitimeTue Mar 30, 2010 10:36 pm

பழம்பெரும் பின்னணிப் பாடகர் ஜேசுதாஸின் மகனும், பாடகருமான விஜய் ஜேசுதாஸ் நடிகராகிறார்- தமிழில் அல்ல, மலையாளத்தில்.

தந்தை வழியில் பாடகரானவர் விஜய். தமிழ், மலையாளம் என பாடிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் தந்தை அளவுக்கு இவர் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

இந்த நிலையில் இப்போது நடிகராக புது அவதாரம் பூணுகிறார் விஜய் ஜேசுதாஸ். மலையாளத்தில் அறிமுக இயக்குநர் நந்தன்காவில் என்பவர் இயக்கும் அவன் என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் நாயகனாக நடிப்பவர் தமிழ் நடிகர் [^] பாலா.

அடுத்த சில வாரங்களில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே பலமுறை நடிகக்க கேட்டு விஜய்யை அணுகினராம் மலையாளத்தில். அவர்தான் நடிக்க மறுத்து வந்தார். இந்த நிலையில் அவன் படத்தில் தனது கேரக்டர் பிடித்துப் போய் விட்டதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

2000மாவது ஆண்டுதான் பாடகராக அறிமுகமானார் விஜய் ஜேசுதாஸ். மலையாள பாடகர் ஒருவர் நடிகராவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பின்னணிப் பாடகிகளான ஜோத்சனா ராதாகிருஷ்ணன், ரஞ்சினி ஜோஸ் ஆகியோரும் நடிப்பை சுவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் நடிகராகிறார்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பி்ன்னணிப் பாடகர் ஜேசுதாஸ் வாழ்க்கை சரிதம்-ஆங்கில நூல் வெளியிடு
» தன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்
» *~*விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! - எஸ்.ஏ.சி.*~*
» யார் வலையிலும் சிக்காத சுறா நான்!-விஜய்
» அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: