BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்! Button10

 

 ஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்!

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

ஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்! Empty
PostSubject: ஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்!   ஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்! Icon_minitimeTue Mar 30, 2010 10:44 pm

வரும் ஏப்ரல் 14 சித்திரைத் திருநாளையொட்டி விஜய் நடித்த சுறா மற்றும் சூர்யா நடித்த சிங்கம் படங்கள் வெளியாகின்றன.

விஜய் நடித்த சுறா படத்தை வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் வெளியிடுவதாக முதலில் திட்டமிட்டிருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் எப்படியாவது இந்தப் படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்று விஜய் விரும்பினாராம்.

அதே சமயம், ஏப்ரல் 14-ம் தேதி சிங்கம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தது சன். இந்தப் படத்தின் உரிமையையும் சன்தான் வாங்கியுள்ளது.

இதுவரை ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் பண்ணி வந்தது சன். இந்த முறை சுறா, சிங்கம் இரு படங்களையும் ஏப்ரல் 14-ம் தேதியே வெளியிட்டுவிட தீர்மானித்துள்ளனர்.

இதனால் சுறா - சிங்கம் இரு படங்களுமே ஒரே நாளில் வெளியாக உள்ளன.

இது விஜய் - சூர்யா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. இன்னொரு பக்கம் எந்தப் படத்துக்கு நல்ல தியேட்டர்களைப் பிடிப்பது என்பதிலும் லேசான உரசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
ஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்
» *~*ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்*~*
» வெண்டைக்காய் புளி குழம்பு
» கணவருடன் மோதல்-குழந்தையுடன் நியூயார்க் ஹட்சன் நதியில் குதித்த தமிழ்ப் பெண்
» ~~ Tamil Story ~~ சைடு வில்லன்களை பந்தாடும் சிங்கம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: