BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்! Button10

 

 சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்!

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்! Empty
PostSubject: சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்!   சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்! Icon_minitimeMon Apr 05, 2010 10:52 pm

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்!



லண்டன்: விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று பெண் விஞ்ஞானிகளை நாசா அனுப்பியுள்ளது.

இதன் மூலம் விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பெண்மணிகள் இருக்கப்போகிறார்கள்.

விண்வெளியிலும் தங்கள் உரிமையை நிலைநாட்டி விடுவார்கள் பெணகள் என நாசா விஞ்ஞானிகள் வேடிக்கையாக பேசி வருகிறார்கள்.

ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று புறப்பட்ட டிஸ்கவரி விண்கலத்தில்
அமெரிக்காவைச் சேர்ந்த மெட்காஃப் லிண்டென்பர்கெர் மற்றும் ஸ்டெஃபானி வில்சன், ஜப்பானைச் சேர்ந்த நவோக்கா யமாஸாகி ஆகியோர் விண்வெளிக்கு பயணமானார்கள்.

ஏற்கனவே இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை விண்வெளி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க பெண்மணி டிரேசி கால்ட்வெல் டைசன் தற்போது விண்வெளி நிலையத்தில் உள்ளார்.

இவருடன் சேர்த்து நான்கு பெண்களும் மெஜாரிட்டி பலத்துடன் விண்வெளி நிலைய வேலைகளை கவனிக்கப் போகிறார்கள்.

முடிவு பெறும் நிலையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறுதிகட்டப் பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

13 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு சோதனைகள் மற்றும் பழுது நீக்கும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.

ஒரே நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு பெண்கள் தங்குவது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி (Space)
» நாசாவை கை கழுவும் இந்திய விஞ்ஞானிகள் : அலறுகிறது அமெரிக்கா
» நீ தூங்கும் நேரத்தில்
» சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்
» சர்வதேச தரத்துடன் படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்: கமல் - ஷாருக்கான் பங்கேற்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Break News-
Jump to: