BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅணு குண்டுகளை அழிக்க ரஷியா-அமெரிக்கா ஒப்பந்த Button10

 

 அணு குண்டுகளை அழிக்க ரஷியா-அமெரிக்கா ஒப்பந்த

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அணு குண்டுகளை அழிக்க ரஷியா-அமெரிக்கா ஒப்பந்த Empty
PostSubject: அணு குண்டுகளை அழிக்க ரஷியா-அமெரிக்கா ஒப்பந்த   அணு குண்டுகளை அழிக்க ரஷியா-அமெரிக்கா ஒப்பந்த Icon_minitimeThu Apr 08, 2010 10:38 pm

உலகின் இரண்டு பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்தது. அந்த சமயங்களில் இரண்டு நாடுகளும் ஏராளமான அணு குண்டுகளை தயாரித்தன.

இந்த சூழ்நிலையில், உலகின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணு ஆயுதங்களை குறைக்க இரண்டு நாடுகளும் முன் வந்தன. அது தொடர்பாக நீண்டகாலமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

வரலாற்று சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷிய அதிபர் மெத்வதேவும் கையெழுத்திட்டனர்.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
அணு குண்டுகளை அழிக்க ரஷியா-அமெரிக்கா ஒப்பந்த
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இந்திய நீர்வளத்தை கெடுத்த அமெரிக்கா/ஐரோப்பா;உபயம் சீமைக்கருவேலமரம்
» நாசாவை கை கழுவும் இந்திய விஞ்ஞானிகள் : அலறுகிறது அமெரிக்கா

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: