BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசர்வதேச தரத்துடன் படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்: கமல் - ஷாருக்கான் பங்கேற்பு Button10

 

 சர்வதேச தரத்துடன் படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்: கமல் - ஷாருக்கான் பங்கேற்பு

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

சர்வதேச தரத்துடன் படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்: கமல் - ஷாருக்கான் பங்கேற்பு Empty
PostSubject: சர்வதேச தரத்துடன் படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்: கமல் - ஷாருக்கான் பங்கேற்பு   சர்வதேச தரத்துடன் படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்: கமல் - ஷாருக்கான் பங்கேற்பு Icon_minitimeThu Apr 08, 2010 10:45 pm

சர்வதேச தரத்துடன் படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்: கமல் - ஷாருக்கான் பங்கேற்பு

இந்தியா மலேசியா ஆகிய இரு நாடுகளும் இணைந்து சர்வதேச தரத்துடன் சினிமா படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம், கோலாலம்பூரில் நடந்தது. அதில் கமல்ஹாசன், ஷாருக்கான் ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள்.

இந்தியாவும், மலேசியாவும் கூட்டாக சினிமா படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டம் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் நடந்தது. மலேசியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் கமல்ஹாசன், ஷாருக்கான் ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள்.

இரு நாடுகளும் இணைந்து சர்வதேச தரத்துடன் சினிமா படங்கள் தயாரிப்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்தியா மலேசியா ஆகிய இரு நாடுகளும் பலன் அடையும் வகையில், கூட்டாக திரைப்படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளன. பொழுதுபோக்கு துறையில் புதிய முயற்சியை மேற்கொள்வதற்காக, மலேசிய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொழுதுபோக்கு துறையில், இரு நாடுகளிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறோம்.

இரு நாடுகளும் இணைந்து ஆறு முதல் எட்டு படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளன. தென்கிழக்கு ஆசிய திரைப்பட துறையினருக்காக, மலேசியாவில் ஒரு விசுவல் எபக்ட்ஸ் மையத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது என்றார்.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
சர்வதேச தரத்துடன் படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்: கமல் - ஷாருக்கான் பங்கேற்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கமல் எஃபெக்ட்!
» தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
» சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்!
» நபிகளை இழிவுபடுத்தும் படங்கள் இடம் பெற்ற ஃபேஸ்புக் பக்கம் நீக்கம்
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 6. நடுநிசிக் கூட்டம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: