BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 தானம் செய்வதால் வரும் பலன்கள்.

View previous topic View next topic Go down 
AuthorMessage
Fréédóm Fightér



Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 31
Location : Vcitoria,Vergin Island

PostSubject: தானம் செய்வதால் வரும் பலன்கள்.   Thu Apr 15, 2010 11:22 pm

தானம் செய்வதால் வரும் பலன்கள்.





நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.

வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.

பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.

கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.

தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.

தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.

நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.

பால் தானம் - துக்கம் நீங்கும்.

தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.

தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.

பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும். study study study study study study study study study study
Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 34

PostSubject: Re: தானம் செய்வதால் வரும் பலன்கள்.   Fri Apr 16, 2010 11:35 am

oh appadiya nalla tips thanks
Back to top Go down
View user profile
 
தானம் செய்வதால் வரும் பலன்கள்.
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: