BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ் Button10

 

 ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ் Empty
PostSubject: ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்   ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ் Icon_minitimeMon Apr 19, 2010 8:13 am

ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்


விஜய்யின் 50 வது படமான சுறா, வரும் ஏப்ரல் 30-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. சங்கிலி முருகன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வெளியிடும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்பி ராஜ்குமார் இயக்கியுள்ள சுறா, மலையாளத்தில் மோன்லால் நடிப்பில் வெளியான சோட்டா மும்பை படத்தின் தழுவலாகும்.

தமிழுக்கு ஏறப சில மாற்றங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாம். தமன்னா ஜோடியாக நடித்துள்ளா. மணிசர்மா இசையில் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன (அதே நேரம் இந்தப் பாடல்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே தெலுங்கு பில்லாவில் இடம் பெற்ற ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பகுதிகளில் விஜய் [^]யுடன் வடிவேலு வருவது போல காட்சிகள் அமைத்துள்ளாராம் இயக்குநர். இந்த கோடை விடுமுறையில் வெளியாகும் முதல் பெரிய படம் சுறாதான்.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» *~*ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்*~*
» ஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்!
» 40 நிமிடத்தில் ஆடியோ ரிலீஸ்!
» வெண்டைக்காய் புளி குழம்பு
» யார் வலையிலும் சிக்காத சுறா நான்!-விஜய்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: