BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

avatar

Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 32
Location : Vcitoria,Vergin Island

PostSubject: ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்   Mon Apr 19, 2010 8:13 am

ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்


விஜய்யின் 50 வது படமான சுறா, வரும் ஏப்ரல் 30-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. சங்கிலி முருகன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வெளியிடும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்பி ராஜ்குமார் இயக்கியுள்ள சுறா, மலையாளத்தில் மோன்லால் நடிப்பில் வெளியான சோட்டா மும்பை படத்தின் தழுவலாகும்.

தமிழுக்கு ஏறப சில மாற்றங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாம். தமன்னா ஜோடியாக நடித்துள்ளா. மணிசர்மா இசையில் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன (அதே நேரம் இந்தப் பாடல்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே தெலுங்கு பில்லாவில் இடம் பெற்ற ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பகுதிகளில் விஜய் [^]யுடன் வடிவேலு வருவது போல காட்சிகள் அமைத்துள்ளாராம் இயக்குநர். இந்த கோடை விடுமுறையில் வெளியாகும் முதல் பெரிய படம் சுறாதான்.
Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
 
ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: