BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inBeauty Tips - அழகுக் கேள்விகள் Button10

 

 Beauty Tips - அழகுக் கேள்விகள்

Go down 
+2
lakshana
babymilo
6 posters
AuthorMessage
babymilo

babymilo


Posts : 105
Points : 210
Join date : 2010-03-09
Age : 34
Location : kedah..cOOL3m..

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: homemade beauty   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeFri Mar 12, 2010 6:28 pm

Now many home made beauty tips have been introduced which really gives natural look without causing any damage to the skin where they can do on their own or with anyone help. The variety of tips are in use that which highlights your natural beauty in areas like hair care, blemish removal, skin care, make up, eye care and many others. One can have a face massage with fruits such as orange, papaya, banana, apple and many more with following the directions that really makes the skin shine and blossom.

In case of having fine air, curly air, shining air one can one follow the easy directions in cutting and trimming to make them look beautiful. By applying the sunscreen of good brand can protect the skin from tan. The chemical free sunscreen lotions protect the skin from ultraviolet rays, which damages the skin. Frequent face wash is highly suggested to avoid the dust, pimples and bacteria. You can make your skin glow with the easy steps that can be followed at home like regular wash face before and after bed, Applying the low chemical creams before leaving out that protects the skin from sun tan. The in taking of fruit juices and vegetable juices like orange, apple, carrot, beetroot and other fruits makes your skin shine and healthy.

Moisturizing the face with low content of chemicals keeps the skin tight without any wrinkles. Drinking excess water makes the skin glow where the water helps to eliminate the bacteria and toxins from the body. Cleaning the skin with the cleansing milk is the best tip where it consists of milk factors. One can have the healthy eyes by applying the cucumber juice whenever the eyes are tired and looks puffy. By applying the regular lip gels and the fruit creams can make lips shiny, smooth and soft. It is good to use the fruit creams and vegetable creams rather than chemical creams to have a healthy and beautiful young look skin where the chemical creams slowly damages the skin resistance.

One can make the gorgeous skin by applying the fruits creams, low chemical creams, with regular face wash, in taking of water an juices, with adequate sleep and by following many other easy tips that can make on your own. Simple make up helps the skin from damage. Using the good brand products gives the beautiful look. Apart from all the beauty tips the most and important is one can have the younger and slim body look by exercising daily that which protects the body from extra fat and toxins and gives the energetic glow to the body and skin and also internal and external body fitness.
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: How To Look Beautiful   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeSun Mar 14, 2010 7:52 pm

Beauty Tips - அழகுக் கேள்விகள் Aishwa10Women like to look sweet 16 forever and never want to get old. So here are 10 useful tips that will make you look young and beautiful.

1. Sleep well and drink lots of water daily, it will clean your body and make your skin look healthy and younger. It will also reduce under eye dark circle.
2. Beauty starts from within, so eat healthy and nutritious diet and do regular exercises.
3. Take care of your teeth and brush twice a day.
4. Keep your hair clean, wash them regularly. Find a good shafairmpoo and conditioner that works well for your hair. Try natural products for better results.
5. Try coloring your hair to cover grey hair, look trendy and fashionable.
6. Use selective makeup and try to choose colors that suit your natural appearance and add compliments to it. Apply little mascara, kajal, lip gloss, blush for soft natural look.
7. Moisturize your skin well after bathing so that it looks soft and healthy.
8. Wear a sunscreen lotion whenever you go out in the day to protect your skin from harmful UV radiations.
9. Make sure that you look clean and smell good always. Choose a perfume that suits you and apply it on wrists and neck.
10. Most important is to be confident about yourself because it is the best investment you can do.

SocialTwist Tell-a-Friend
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Skin Care Tips for Men   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeSun Mar 14, 2010 8:07 pm

Beauty Tips - அழகுக் கேள்விகள் Images25Skin is the body’s first line of protection against infection, germs, and diseases but it is rare for a man to devote time to his skin. As you age, your skin loses its elastic nature, you get wrinkles and lines. Thus proper skin care is essential for the present and the future. Here are some good tips for Men.

* Apply some mild soap on your body. Do not use strong soap, like deodorant soaps. Use cold water during wash.
* Wash your face with some cleanser and warm water twice in a week. Take a soft cloth and wet it just a bit, and softly work in the cleanser in a round motion. Your pores will be cleaned out and your skin will feel better. Pat your face dry with a clean towel. Apply a moisturizing lotion or aloe vera lotion.
* When you shave, apply the cream few minutes to soft the hair. Use a sharp razor that has a double blade attached to it. Rinse with cold water, not hot. According to your skin use after shave lotion.
* Use some sunscreen if you are going to be outside for a long time.
* Eat balanced diet, include more fruits and vegetables in your diet which contain lots of anti-oxidants that can delay skin damage.
* Do not intake much greasy and fried food. Use olive oil in place of butter. It helps your skin to keep its elasticity longer.
* Drink at least 10 glass of water per day.
* Exercise maintains physical fitness, overall health and fight heart disease. It will clear your pores, increase metabolism and you feel better.
* Use natural body lotion according to your skin.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeWed Mar 17, 2010 7:33 am

* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.


* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.


* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.


* தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.


* தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.


* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.


* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.


* ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.


* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.


* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.


* நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Beauty Tips and Secrets   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeFri Mar 19, 2010 5:41 am

Beauty Tips - அழகுக் கேள்விகள் Beauty10
Every woman wants to know about Beauty Tips and Secrets. Here are five helpful & easy tips to achieve beauty and that can help you look marvelous at every age.

Tips 1: Skin lightener Lighten elbow and knee areas by scrubbing lemon juice and sugar. The lemon has a bleaching effect and the sugar will exfoliate the dead cells.

Tips 2. For plumper lips Apply lipstick and lip-gloss. Add a dot of eye shadow in the center of your lips and blend carefully.

Tips 3.: Dark circles Tired looking people do not look attractive cover under eye circles with make up.

Tips 4. Fake Tan Get a tan without exposing your skin to harmful sun rays.

Tips 5. If your skin is dry or oily, you can only afford one skin care product and it should be good moisturizer

Tips 6. Wash skin no more than twice a day and select your cleanser wisely.

Tips 7. Use brushes rather than your fingers to apply makeup.

Tips 8. Use Sunscreen it is the best anti aging product.

Tips 9. When apply your makeup, utilize the right makeup brushes and applicators.

Tips 10. Believe yourself, think the best and look the beautiful.
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Natural Beauty Care   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeFri Mar 19, 2010 5:43 am

Beauty Tips - அழகுக் கேள்விகள் Home_t10
Everyone wants to look beautiful. For that he spent plenty of money and time but natural beauty care is very useful. Here are some natural & easy tips to achieve beauty and that can help you look marvelous at every age.

* Drink more Water. Plenty of water is needed to keep the skin and other tissues healthy. So drink minimum of 8 glasses water in a day.
* While cleaning your skin, use soft warm cloth. Does not scrubbing your skin. Home_treatment
* Eat foods which are high in oils and omega fats. It helps to feed your cells, and healthy your skin. Flax (Sun) seed, Avocado, Eggs, and oily Fish etc.
* You should be intake a good balanced diet. Add plenty of fruits and green vegetables in your food. Irregular eating habits can cause many problems such as weight gain, weakness, illness and depression. So be regular.
* Go for exercises at least half an hour daily. Do exercises like jogging, aerobics, cycling etc.
* You should always be relax and happy. Whenever you talk to family member or any other person, your mood should be happy.
* Sleep at least 8-9 hours. Also maintain your daily routine such as Get Up in the Morning, Exercise, Breakfast, Lunch, Dinner and Sleep. Routine is important factor in beauty care.
* Antioxidant is repair aging and damage cell. Antioxidant present in so many fruits and vegetables such as Pomegranate (Annar) , Berries, Beet (Chukandar), Red Grapes, Carrots, Tomatoes, etc
* Do light makeup and also remove when you go to sleep.

* If you have pimples then do not prick them
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Make-Up Tips   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeFri Mar 19, 2010 5:46 am

Beauty Tips - அழகுக் கேள்விகள் Make_u10
We all know that beauty is skin deep but of course we can care for our appearance to look more attractive and beautiful. Every woman wants to look sweet 16 forever and what can be better than beautiful & perfect makeup. It will make a woman look gorgeous, elegant and will give her self confidence too. So here are some trendy & beautiful make up tips for you.

Make Up Tips

* Choose Perfect Foundation – Always test foundation along y our jaw line and not on hand. It must match with the natural color of your neck. When you apply, it should be noticeable only by you not others. Use liquid foundation to hide blemishes, pimples, and roughness of skin.
* Face Powder – Try to use loose powder to set makeup and compact powder for easy touchups. Powder must be the same tint that foundation is.
* Concealer – It should match your skin tone or it can be one shade lighter too. Use it mainly to cover under eye dark circles and other discoloration areas on face. Apply it over foundation.
* Blush – It adds color and depth to your skin and gives you a dazzling look. You can choose blushes from powder/cream/liquid/cheek pencils/bronzers etc. Find your cheekbones by sucking in the cheeks, then apply blush on it. Never apply color over cheekbone as it will make your eye look puffy.
* Eyes – For eye makeup you need eye shadow, mascara, eye liner etc. Use lighter shade eye shadow to highlight under the brow and darker shade on lid. Use black mascara or try blue and brown. Use less mascara on lower lashes. Open your mouth slightly to relax eye muscles and then apply eye liner as close as possible.
* Lips – Apply liner to outline you lips. To fill your lips use moisture rich lip gloss or lipstick. For light skin use all shades of orange, pink and purple. For dark skin use shades of red and violet.
* Nails – You can slim the look of wide nail bases with an oval shape. Use darker polish shades at night/parties and use lighter/natural ones for day times.
* Hair – Select a hairstyle according to your hair texture, skin color and face structure.
Back to top Go down
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீக்க   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeThu Mar 25, 2010 2:22 am

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீக்க சில ஆலோசனைகள்- அழகுகலை நிபுணர் பிரியா சங்கருடன் நேர்காணல்

சில பெண்களுக்கு முகத்தில் மிக சிறிய அளவில் அங்காங்கே கரும் புள்ளிகள் தென்படும்.சிவப்பாக இருப்பவர்களுக்கு பார்த்தவுடனே பளிச்சென தென்படும். இது முகத்தின் அழகை இது கெடுகிறது.இதை எவ்வான சிகிச்சைகள் மூலம் போக்கலாம் அல்லது பாலர்களுக்கு வீட்டிலிருந்தே எவ்வாற்று சில வழிமுறைகளை பின்பற்றலாம் என்ற கேள்விகளுக்கு அழகு கலை நிபுணர் பிரியா சங்கர் கூறும் அறிவுரைகள்.

கரும்புள்ளிகள் எவ்வாறான காரணங்களினால் ஏற்படுகின்றன?

முகப்பருக்கள் தோன்றிமறைதல் , வயது செல்லல் போன்ற சில காரணங்களினால் ஏற்படலாம்.சிலருக்கு பிறப்பில் இருந்து இவ்வாறான கரும்புள்ளிகள் இருக்கும் இதற்கு நாம் எந்த சிகிச்சைகளியும் செய்து கொள்ள முடியாது ஆனால் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட எந்த ஒரு கரும்புள்ளிகளையும் ( மைக்ரோ டெமோகிரேஷன் (Micro demogration) என்னும் சிகிச்சை மூலம் கரும்புள்ளிகளை இல்லாது ஒழிக்க முடியும். மைக்ரோ டெமோகிரேஷன் (Micro demogration) என்பது முகத்தில் ஸ்ரப் செய்வது போல ஆகும் இருப்பினும் அதில் சில வித்தியாசங்கள் உள்ளன.இதனால் இறந்த கலங்கள் நீக்கப்படுகின்றன.இதனால் கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படுகிறது. தோலில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும் போது சில மடிப்புகள் ஏற்படுகிறது. இதை கூட (Micro demogration) மூலம் அகற்றி விட முடியும்.

நெருக்கடியான சூழலில் வேலைக்கு செல்லும் பெண்கள் அடிக்கடி பியூடி பாளர் செல்ல முடியாது இந்த சூழ் நிலையில் கரும்புள்ளிகளை அகற்ற வீட்டில் இருந்தவேறே எவ்வாறான வழிமுறைகளை மேற்கொள்ளலாம்?

புளிவாழைப் பழத்தில் இரு சிறிய துண்டுகள், அவித்த உருளைக்கிழங்கு சிறிய அளவு , தேன் ஒரு தேக்கரண்டி , எலுமிச்சைசாறு சிறிய துளிகள் , பயத்தம் மா போன்றவற்றை ஒன்றாக கலந்து கண் மற்றும் உதடு பகுதிகளை தவிர்த்து முகத்தில் ஏனைய பகுதிகளில் தடவலாம் அதாவது ( Face pack) போல உபகோகிக்கலாம், இவ்வாறு வாரத்திற்கு 3 தடவைகள் செய்து வந்தால் கரும்புள்ளிகள் உடனடியாக மறையும்.

மேலும் இரவில் படுக்கும் போது இதை முகத்தில் தடவிவிட்டு படுக்க கூடாது. இரவில் எமது தோல்கள் சுவாசத்தை மேற்கொள்வது கட்டாயம் எனவே இதை இரவில் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் ஒரு திருமண வீட்டுக்கோ அல்லது ஒரு விழாவுக்கு செல்லும் போது நாம் பல வகையான மேக்கப் வகைகளை உபயோகிக்கிறோம். நாம் மேக்கப் செய்யும் புளிவாழைப் பழத்தை முகத்தில் தடவி 3 நிமிடங்களின் பின் கழுவி சுத்தம் செய்த பின்னர் மேக்கப் செய்தால் முகம் பிரகாசமான அழகை கொடுக்கும்.

தேன் உபயோகித்தல் நரை ஏற்படும் என பொதுவாக எல்லோரிடம் தோன்றும் ஒரு கருத்து அதை பற்றி...? தேன் உபயோகிப்பதால் நரை ஏற்படும் என்பது மூடநம்பிக்கை அரேபிய நாடுகளில் தேன்னை தலையில் ஒரு பெக் போல போடுகிறார்கள் எனவே அது தவறான கருத்து.தேன் என்பது ஒரு இயற்கையான இரசாயணம் கலக்காத பொருள் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
Back to top Go down
http://wwww.myacn.eu
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Re: Beauty Tips - அழகுக் கேள்விகள்   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeThu Mar 25, 2010 12:44 pm

achoo freedom sir neege yaru tappu tappa post pannarigale Sad Sad Sad
Back to top Go down
madhu




Posts : 5
Points : 7
Join date : 2010-03-26

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: ummmmmmm   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeFri Mar 26, 2010 4:08 am

lakshana wrote:
achoo freedom sir neege yaru tappu tappa post pannarigale Sad Sad Sad
ellam sari intha pulivalai palam appidina ena
Back to top Go down
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: மேக்கப்பை கழுவி சுத்தம் செய்ய பேபி ஷாம்பு சிறந்தது   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeFri Mar 26, 2010 3:30 pm

பண்டிகை மற்றும் ஏனைய விழாக்களுக்காக சென்று வீடு திரும்பிய பின்னர் மேக்கப்பை கழுவி சுத்தம் செய்வது பற்றி சிலர் அக்கரை கொள்வதில்லை இதனால் சருமத்தினது இயல்பு தன்மை பாதிக்கப்பட்டு முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன.

மேகப்பை கழுவி சுத்தம் செய்ய பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும்.கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவி குளிர்ந்த நீரால் கழுவவும் இது சருமத்திற்கு புத்துணர்வை தரும்
Back to top Go down
http://wwww.myacn.eu
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Make-up For Dark Complexion   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeSat Mar 27, 2010 7:43 am

Foundation for dark woman

A good foundation is the key to clever make-up for a dark complexioned woman. By 'foundation', it refers to the base of your make-up. This includes concealer, foundation, and powder. When you're decorating a room, you don't just slap the new paint onto the old without first scraping off the unwanted wallpaper, and cleaning down the paintwork. You need a good base from which to apply the colors that you have chosen - and this goes for make-up, too.

Cleanse, tone and moisturize your skin, then apply the concealer, foundation, and the powder to create a smooth base - you can then apply choose a suitable colour for a blush followed by eye make up and lipstick to complete the task.

Understand the coloring of your skin tone:Beauty Tips - அழகுக் கேள்விகள் 25699310Light
If you have an ivory or porcelain complexion, then your skin tone is Light.

Light-Medium
If you have a rose beige, light olive, or ash brown complexion, then your skin tone is Light-Medium.

Medium-Dark
If you have a yellow-beige, medium olive or rose-brown skin, then your skin tone is Medium-Dark.

Dark
If you have a dark olive, bronze, rich beige or black complexion, then your skin tone is Dark.

Summer / Winter-Dark Skin
You have cool skin tones, with a pink or blue undertone, and make-up that echoes these tones will make you look healthy and alive. Avoid honey-based cosmetics that could make you look yellow and extremely unwell!
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Facials for men   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeSat Mar 27, 2010 7:46 am

Good face is not just a matter of appearance in today's world. Man's face has been assessed as the mirror image of his attitude, behavior and overall personality. No surprise! More and more men are paying attention and seeking great skin care for their face. A unique and regular facial, guarantees you a great appearance. Men have started to visit salons and parlors and feel as good as women do after a facial.

Men between twenty to thirty years of age are advised to use glycerin based soaps and aloe-infused shave gels that are nonabrasive and nonirritating and to have regular facial. Most of the men have troubles with their facial skin looking dull and less radiant by the time they reach thirty. They will have little brown freckles and wrinkles on their face.

The appearance of Crow's feet around the eyes and blood vessels on the top layer of the skin is a common feature at this time. The use of sun block creams, alpha hydroxy acids and glycerin cleansing bars are very effective at this stage. A regular facial will remove the dead outer layers of the skin and slowly eliminate discolorations and fine lines. After fourty years of age a regular facial, regular exercise and healthy diet habits will keep your skin in good condition.

Here are some most popular facials for men and their exceptional ways of enhancing the skin.

X-press Radiance Facial of 35 minutes is very effective for men who are having a busy schedule. This facal includes cleansing, exfoliation, steaming, natural mask, shoulder massage, toning and mosturization. This is the most suitable facial for those who want to go under the prescribed homecare routine, but do not have the time for a longer session.

Dermalogica Facial Delux of 60 minutes is customized to suit the individual needs of male skins. This facial includes cleansing, steam exfoliation, shoulder massage, facial pressure point massage, customized mask, scalp and hand massage and rehydration. This facial improves the dehydrated skin and smoothes the sensitive skin. This derma facial improves elasticity and radiance with a deluxe massage and mask.

Regenerating facial is an ideal facial for those who are exposed to sun. This deeply hydrating treatment focuses on the delicate skin and cures capillaries damage. It works effectively on pigmentation, sun damage and tone of the epidermis. This facial includes double cleansing, steam exfoliation, shoulder massage, pressure point facial massage treatment mask and facial massage.

Aromasque facial is a relaxing facial designed for dehydrated skins. This facial also rebalances mind, body and soul due to the holistic effect of the aromatic oils. This is an excellent facial for those in corporate life.

Filmomasque facial is an instantaneous booster for worn-out complexions. Thai Pressure point massage is the vital method of this facial that has been used to smooth out fine lines and wrinkles. Regenerating ingredients and ultra lifting are used to firm and tone the skin during this facial. It leaves a contouring effect to your skin.

Lifting facials use electrical impulses working on the muscles of the face that leaves a long lasting rejuvenating effect.

It should be well remembered that any facial would not assure you a good skin. A good skin is the result of right facial for your unique skin type.Beauty Tips - அழகுக் கேள்விகள் F_04fa10
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Types of Skin   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeSun Mar 28, 2010 3:12 am

Knowing your skin type is the chief way you can ensure your skin feels and looks its best. Many people, however, get confused when trying to figure out exactly what their skin type is. Skin can be divided into various types according to its texture. It is essential to know what skin type you actually have and using the correct products on your face can really make a difference to those problem areas you may have.

Due to our higher levels of collagen, male skin is up to 20% thicker and tougher than female skin. Male skin is also oilier, with larger exposed pores, a richer blood supply, and more of a tendency to break out in a sweat compared with women's skin.

There are five basic skin types. They are

1.

Normal skin
2.

Dry skin
3.

Oily skin
4.

Combination skin
5.

Sensitive skin

Normal Skin

Normal skin has a fine even texture with a supple and smooth surface. It has a proper balance between oil and moisture contents and is therefore moist and is neither greasy nor dry. The pores of normal skin are small and the overall skin tone is even. It looks clear and does not develop spots and blemishes. The pores of the skin are fine and barely visible. It reflects good health and needs gentle treatment.

Dry skin

Dry skin has a dry parched appearance and has a tendency to flake easily. It is prone to wrinkles and lines. This is due to the inability to retain moisture as well as the insufficient production of sebum by the sebaceous glands. Dry skin often has problems in cold weather and ages faster than normal or oily skin. Constant protection is very important. It needs a moisturiser during the day and a good cream at night.

Oily skin

As its name implies, oily skin is slightly to moderately greasy. This type of skin is caused by the over secretion of sebum making the skin surface oily. The excess oil on the surface of the skin attracts dirt and dust from the environment. Oily skin is also prone to black heads, white heads, spots, pimples and such skin will never be clear. This type of skin needs to be cleansed thoroughly.

Combination skin

This type of skin is very common. As the name suggests, it is a combination of both oily and dry skin with certain areas of the face oily and the rest dry. Usually there is a central greasy panel consisting of the forehead, nose and chin and a dry panel consisting of cheeks and the areas around the eyes and mouth. The greasy central panel is referred to as T - Zone. In such cases, each part of the face should be treated accordingly - the dry areas as for dry skin and the central panel as for oily skin and use skin care products made especially for combination skin.

Sensitive skin

This type of skin has a fine texture and is very sensitive to changes in the climate. This skin type show the disadvantages of bleaching, waxing, threading, perfumes, temperature extremes, soap etc and for men sun, perfumes, shaving cream etc. People with this skin type should avoid products with dyes, perfumes, or unnecessary chemical ingredients that may irritate the s
Back to top Go down
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: முக சுருக்கத்தை நீக்கும் பப்பாசி   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeWed Mar 31, 2010 12:37 pm

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான செயல் அதற்கு முன்கூட்டியே சில வழிமுறைகளை கையாண்டால் முகச்சுருக்கம் ஏற்படுவதை தவிக்கலாம்.

முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான சில குறிப்புகள்

* சந்தனப்பவுடருடன் பன்னீர், கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு இரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.

புளிவாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் பயத்தம் மா போன்றவற்றை கலந்து முகத்தில் தேய்க்க முகம் பொலிவு பெறும் . பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம். ஆரஞ்சு தோலை நன்றாக காயவைத்து அதை அரைத்து மாவாக்கி பெஸ்ட் போல் பயன்படுத்தலாம் இவ்வறு ச்ய்தால் முகம் சுருக்கம் நீங்கும் முக பொலிவும் பெறும். * "ஓட்ஸ் மாவுடன் சந்தனப் பவுடர் மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ள விதையை நன்றாக அரைத்து அத்துடன் பன்னீர் கலந்தோ முகத்தில் பூச சுருக்கம் மறையும். *அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக, சில தகவல்கள் தெவிக்கின்றன. எனவே கோபப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். .......
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: முகப்பரு தொல்லையா   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeWed Mar 31, 2010 1:01 pm

பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள்
.பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிப்படையான பயன்பாடுகளைப் பொறுத்த வரையில் தலையணை உரை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: முகத்தில் உள்ள முடிகளை அகற்ற   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeWed Mar 31, 2010 1:02 pm

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும்
. தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: முகம் பளபளப்பாக   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeWed Mar 31, 2010 1:04 pm

முகம் பளபளப்பாக

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி
, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்
Back to top Go down
http://wwww.myacn.eu
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Beauty Tips - அழகுக் கேள்விகள்   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeWed May 05, 2010 4:17 pm

1. முடி உதிர்வதைத் தடுப்பதெப்படி?


முடி உதிர்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. உடல் சூடு, சூழ்நிலை மாற்றம், உணவு மாற்றம், மன அழுத்தம், அழுக்கு சேர்தல், நோயின் தாக்கம், இரத்த சோகை, பொடுகு, இயற்கையான முடி உதிர்வுப் பருவம் இவற்றில் ஏதேனும் ஒன்றினால் முடி உதிரலாம். மருத்துவப் பரிசோதனை மூலமே இதனைக் கண்டறிய முடியும். மருத்துவ ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை, மனக்கவலையும் இல்லையென்றால், அது இயற்கையான முடி உதிர்வாக இருக்கலாம். ஒருவரின் வாழ்க்கைச் சுற்றில் ஒரு பருவத்தில் முடி அதிகப்படியாக உதிர்வது இயற்கையே. இது எந்த வயதில் நிகழும் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. இவ்வாறு உதிரும் முடியில் 99% மீண்டும் முளைத்து விடும்.

தலைக்குக் கண்ட கண்ட ஷாம்புகளையோ, கண்டீஷனர்களையோ உபயோகிக்காதீர்கள். உங்களுக்கு ஒத்துக் கொண்ட ஒரே ஷாம்புவைத் தொடர்ந்து உபயோகிப்பது நல்லது. ஒரு நாள் விட்டு ஒரு நாளேனும் தலையைச் சுத்தம் செய்யுங்கள். குளிப்பதற்கு அரை மணியோ, முக்கால் மணியோ முன்பு எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். குளிக்கும் போது எண்ணெய் போகக் குளித்து விடுங்கள். வாரம் ஒரு முறை எண்ணெய் மசாஜ் செய்து வந்தீர்களானால் முடி உதிர்வதைக் கண்டிப்பாகத் தடுக்கலாம்.

********

2. பருக்களைப் போக்க வழி சொல்லுங்களேன்...

குளிர்ந்த நீரில் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். வைட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக
்க வேண்டாம்.
Back to top Go down
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: என்றும் இளமையாக திகழ   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeThu May 06, 2010 1:37 pm

என்றும் இளமையாக திகழ


என்றேன்றும் இளமை என்பதை அனைவருமே விரும்புவார்கள்? எனினும் சிலருக்கு இது சாத்தியமாகுமா என்ற கேள்வி கண்டிப்பாக அனைவருக்கும் தோன்றும் இதர்கு சில டிப்ஸ்கள்.

முதலாவது :-அதிகமான நீரை அருந்துவதன் மூலம் உங்களை இளமையாக நாம் வைத்துக்கொள்ளலாம் அதிக நீர் அருந்துவதன் மூலம் தோலை பளப்பளப்பாக வைப்பதுடன் தோலை சுத்தம் செய்கிறது..

இரண்டாது:- கட்டாயமாக பழவைகள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனம் என்றும் இளமையானதாக இருக்க வேண்டும்.எந்நேரமும் கவலையுடன் காணப்பட்டால் முதிர்ச்சியடைந்த தோற்றம் ஏற்படும் இது உங்கள் உடலுக்கு அதிக பாதிப்பை தரும் எனவே மனதை சந்தோஷபப்டுத்தி கொள்ளுங்கள்..

உடை தேர்வு:- உங்களை அழகாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள உங்களுக்கு ஏற்ற ஆடைகளை அணியுங்கள்.ஒப்பனை அழங்காரம் உங்களுக்கு ஏற்ற ஒப்பனை செய்வதன் மூலம் உங்களை இளமையாக வைத்துக்கொள்ளலாம்..


study study study study study study study
Back to top Go down
http://wwww.myacn.eu
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: How To Know Your Skin Type   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeMon May 10, 2010 11:17 am

Do you have Normal, Dry or Oily Skin? Oh!! You don’t know your skin type… It will be really difficult for you to choose any skin products without knowing its type. Do not worry here you will find a very simple method to identify your skin type. You can find it at home easily.

1. Wash your face with mild soap or face wash. Pat it dry with a soft towel.
2. Now wait for an hour and do not apply anything on your face. Do not go in very hot or cold climate. For better result stay at home.
3. Take tissue paper and press on different spots of your face. For better results use separate piece of tissue onto each area of your face like chin, cheeks, forehead, nose.
4. After few minutes examine each tissue and look for any residue on it.
5. Oily Skin – The tissue will stick to your face and have oily spots. Your face will look shiny specially nose, chicks and forehead.
6. Dry Skin – The tissue will not stick and will not have any oily spots. After washing your face, you feel stretched skin i.e. tight and dryness in skin is observed.
7. Combination Skin – If tissue sticks in your T-zone (forehead, nose and chin). It is oily as well as dry mix. T-zone part of face is oily and rest is dry.
8. Normal Skin – Face looks neither too oily nor too dry. Skin looks very bright and is blemish free. Hardly 20% of women have this skin type.

Tip

Avoid testing your skin hen you have applied oil to your hair. As oil gets spread over the forehead and it may give wrong impression as oily skin. So test your skin when your hair is oil-free.
Back to top Go down
Angel




Posts : 841
Points : 2034
Join date : 2010-05-08

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Treatments for Preventing and Healing Dry, Cracked Feet & Heels   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeFri May 14, 2010 7:11 am

It’s the end of your day and as you remove your shoes you are once again met with dry cracked feet. They not only feel scaly and painful, but they also look like you’ve been walking on razor blades! No matter how rough and callous your feet currently are, this does not have to be the fate of your feet forever. There are five steps you can follow to learn how to heal your dry cracked feet and prevent them from drying out in the future.
Back to top Go down
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கங்களை தவிர்க்க   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitimeSat May 15, 2010 4:45 pm

இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கங்களை தவிர்க்க




இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட் உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றத்தை தருகிறது. உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்துதல் அவசியம்.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்..

கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாம் இவை தோல் சுருக்கத்தை தவிர்க்கிறது. ....
Back to top Go down
http://wwww.myacn.eu
Sponsored content





Beauty Tips - அழகுக் கேள்விகள் Empty
PostSubject: Re: Beauty Tips - அழகுக் கேள்விகள்   Beauty Tips - அழகுக் கேள்விகள் Icon_minitime

Back to top Go down
 
Beauty Tips - அழகுக் கேள்விகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Beauty Tips~~
»  எளிய அழகுக் குறிப்புகள்
» Beauty Products
» ~~ Tamil Story ~~ கேள்விகள்
» தற்காலக் கவிதை: சில கேள்விகள், சில சித்திரங்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: