BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Button10

 

 ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Empty
PostSubject: ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள்   ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Icon_minitimeSun May 23, 2010 3:25 pm

ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய
தலிபான்கள்



காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ தளத்தை தலிபான்கள் தாக்கி பெரும்
சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தெற்கு ஆப்கானிஸ்தானில் காந்தஹால்
விமானப் படை தளத்தில் உள்ள இந்த தளம்தான் ஆப்கானிஸ்தானிலேயே மிகப் பெரிய
நேட்டோ ராணுவத் தளமாகும். ராக்கெட்கள், மார்ட்டர்கள், தானியங்கி
துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தலிபான்கள் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Hi_link நடத்தினர்.

கடந்த ஒரு
வாரத்தில் நடந்துள்ள 2வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த
தாக்குதலில் பல படையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளதாக
கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை.

இந்த
தாக்குதல் பல மணி நேரம் நீடித்ததாக கனடா நாட்டு செய்தி ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Hi_link நிறுவனம் செய்தி
வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தலிபான்கள்
பொறுப்பேற்றுள்ளனர். இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் குவாரி
யூசுப் அகமதி அசோசியேட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், எங்களது வீரர்கள்,
இரு முனைகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ராக்கெட்களை வீசித் தாக்குதல்
நடத்தினர் என்றார்.



ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Icon_study ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Icon_study ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Icon_study ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Icon_study ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Icon_study ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Icon_study ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Icon_study ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள் Icon_study
Back to top Go down
http://wwww.myacn.eu
 
ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளத்தை தாக்கிய தலிபான்கள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Break News-
Jump to: