BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 பிராட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கான ஏலம் துவக்கம்!

View previous topic View next topic Go down 
AuthorMessage
Fréédóm Fightér



Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 31
Location : Vcitoria,Vergin Island

PostSubject: பிராட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கான ஏலம் துவக்கம்!   Sun May 23, 2010 3:29 pm

பிராட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கான ஏலம்
துவக்கம்!



டெல்லி: 3ஜி ஏலத்தில் ரூ 67719 கோடியைப் பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்
துறை, அடுத்து பிராட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கான ஏலத் தேதியை
அறிவித்துள்ளது. வரும் மே 24-ம் தேதி, திங்கள்கிழமை இந்த ஏலம்
துவங்குகிறது.

கடந்த 34 நாட்களாக நடந்துவந்த 3 ஜி ஏலம் மே 19-ம்
தேதி முடிவுக்கு வந்தது. இதனை கேபினட் செயலர் கே எம் சந்திரசேகர்
அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ஏலத்தில் ரூ 67719 கோடி அரசு க்கு வருவாய் கிடைத்துள்ளது.
ரூ 25000 கோடி கிடைக்கும் என்றுதான் அரசு எதிர்ப்பார்த்தது.

இந்நிலையில்,
அடுத்து வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கான ஏலம் திங்கள் கிழமை
துவங்குகிறது. இந்த ஏலத்துக்கான குழுவில் கேஎம் சந்திரசேகர்,
தொலைத்தொடர்பு செயலர் பிஜே தாமஸ், நிதித் துறைச்செயலர் அசோக் சாவ்லா
மற்றும் திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா பிள்ளை ஆகியோர்
இடம்பெற்றுள்ளனர்.

Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
 
பிராட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கான ஏலம் துவக்கம்!
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Break News-
Jump to: