BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Button10

 

 அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Empty
PostSubject: அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால்   அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Icon_minitimeSun May 23, 2010 3:26 pm

அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5
மாதங்களில் 73 வங்கிகள் திவால்



நியூயார்க்: அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு இன்னும் முடிவுக்கு
வந்தபாடில்லை. கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் அங்கு மூடப்பட்டுள்ளன.
மேலும் பல வங்கிகள் வரும் நாட்களில் திவாலாகும் என நிபுணர்கள்
கணித்துள்ளனர்.

மாதத்திற்கு சராசரியாக 14 அமெரிக்க வங்கிகள்
திவாலாகி வருகின்றனவாம். உலக அளவில் பொருளாதார சீர்குலைவு
ஏற்பட்டதிலிருந்து இதுவரை அமெரிக்காவில் 775 வங்கிகள் திவாலாகி
மூடப்பட்டுள்ளனவாம்.

இந்த நிலை மேலும் தொடரும், மேலும் பல வங்கிகள்
சீர்குலையும் என அமெரிக்க பெடர் டெபாசிட் இன்சூரன்ஸ் கழகம்
எச்சரித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள்
மூடப்பட்டுள்ளன. அனைத்துமே நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள்.

மே
மாதம் மட்டும் 9 வங்கிகளை அமெரிக்காவில் மூடியுள்ளனர்.


அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Icon_study அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Icon_study அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Icon_study அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Icon_study அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Icon_study அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Icon_study அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால் Icon_study
Back to top Go down
http://wwww.myacn.eu
 
அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தொடரும் மொழிப்போர்...
» கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது
» இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்: பொருளாதார ஆய்வில் தகவல்
» புலி வீரம் தொடரும் ... சிங்களமே காத்திரு மீண்டும் வருவோம் நாங்கள் ...

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Break News-
Jump to: