BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Button10

 

 ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Empty
PostSubject: ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள்   ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_minitimeMon May 24, 2010 12:53 am

ஐக்கிய
இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள்




இவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் புகழை உலகறியச்செய்தவர்கள்




வேல்ஸ் இளவரசி டயானா

வேல்ஸ் இளவரசி டயானா(Diana, Princess of Wales இயற்பெயர்:
பிரான்செஸ் ஸ்பென்சர்ஜூலை 1 1961 - ஆகஸ்ட் 31 1997) வேல்ஸ்இளவரசர்
சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள்வில்லியம் ஹென்றி
(ஹரி) ஆகியோர்பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவத மூன்றாவது
முடிக்குரியவர்கள் ஆவர்.
இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம்
ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய
புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய
அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத்
துறையில் அதிகம் பேசப்பட்டார்.பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர்
சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும்
அனுதாப அலை பெருகத் தொடங்கியது
.

பட்டங்கள்

டயானா வேல்ஸ் இளவரசி
த லேடி டயானா ஸ்பென்சர்


முடிக்குரிய
மாளிகை வின்சர் மாளி





-----------------------------------------------------------


அலெக்சாண்ட்ரினா விக்டோரியா


விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா Alexandrina
Victoria மே 24 1819 –ஜனவரி 22 1901) பெரிய பிரித்தானியாவும் அயர்லாந்தும்
இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 ஆம் ஆண்டுஜூன் 20 ஆம் நாள்
முதலும் இந்தியாவின்முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும்
வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது
இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது
ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதிவிக்டோரியா
காலப்பகுதி எனப்படுகிறது. விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே
ஐக்கிய இராச்சியம்அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இவரது காலம் தொழிற்
புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில் சமூகஇபொருளியல்
தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயேபிரித்தானியப்
பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன் அக்காலத்தின்
இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும் 42 பேரப் பிள்ளைகளுக்கும்
ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம் ஐரோப்பாவை
ஒன்றிணைத்தார். இது அவருக்கு ' முன்னணி உலக வல்லரசுஆகவும்
திகழ்ந்தது.ஐரோப்பாவின் பாட்டி' என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது

பட்டங்கள்
HM The Queen
HRH Princess Alexandrina
Victoria of Kent




-----------------------------------------------------------------

முதலாம் எலிசபெத்


முதலாம் எலிசபெத் (7 செப்டெம்பர் 1533 – 24 மார்ச்
1603) இங்கிலாந்தின் அரசியாகவும் 1558 நவம்பர் 17 முதல் இறக்கும்
வரைஅயர்லாந்தினதும் அரசியாகவும் இருந்தார்.கன்னி அரசி குளோரியானா அல்லது
நல்ல அரசி பெஸ் என்றும் அழைக்கப்பட்ட இவர்டியூடர் வம்சத்தின் ஐந்தாவதும்
கடைசியுமான ஆட்சியாளர் ஆவார்
அரசியானதும் அவர் செய்த முதல் வேலை
ஆங்கிலேயப் புரட்டஸ்தாந்தத் திருச்சபையைநிறுவ ஆதரவு அளித்ததாகும்.
எலிசபெத்தே அதன் உயர் ஆளுனராகவும் இருந்தார்


இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா
மேரி; பிறப்பு: ஏப்ரல் 21 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16
சுயாட்சி நாடுகளின் அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர்
தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும்
ஐக்கிய இராச்சியத்திலேயேலண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர்
வாழ்கிறார். பெப்ரவரி1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன்
ஏழு நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். ஐக்கிய இராச்சியம் தவிரஇகனடா
ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஜெமெய்க்கா பார்படோஸ் பகாமாஸ் கிரெனாடா பப்புவா
நியூ கினி சொலமன் தீவுகள் துவாலு சென் லூசியா சென் வின்செண்ட் மற்றும்
கிரெனாடின்ஸ் பெலீஸ் அண்டிகுவா பார்புடா சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய
நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில்பொது
ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய
நாடுகள்(Commonwealth realm)என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது
அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும் பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில்
தலையிடுவதில்லை


ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள் Icon_study



Back to top Go down
http://wwww.myacn.eu
 
ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: