BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Button10

 

 கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு

Go down 
3 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Empty
PostSubject: கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு   கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Icon_minitimeMon May 24, 2010 3:21 pm

தேவையான பொருட்கள்:

கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
துருவின தேங்காய் - 1 கப்
ஏலக்காய் - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க் விட்டு பின் தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.

பதினைந்து நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

பின் ஏலக்காய் பொடி சேர்த்து மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.

சுவையான கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு தயார்.
Back to top Go down
chinu

chinu


Posts : 49
Points : 91
Join date : 2010-05-18
Age : 34
Location : INDIA

கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Empty
PostSubject: Re: கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு   கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Icon_minitimeMon May 24, 2010 3:25 pm

[b]I TRIED LADDU VARALA
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Empty
PostSubject: Re: கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு   கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Icon_minitimeMon May 24, 2010 3:48 pm

chinu ne try panna varathu da unga amma va try panna sollu heheh unaku edu tevaya hehehhe,kukumoota kumoota


கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு 3011கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு 3011கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு 3011
Back to top Go down
chinu

chinu


Posts : 49
Points : 91
Join date : 2010-05-18
Age : 34
Location : INDIA

கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Empty
PostSubject: Re: கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு   கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Icon_minitimeMon May 24, 2010 3:58 pm

NAGALUM SEIVOM LA NE SOLATHU THON THAPPU LAKSU
கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு 72235011
Back to top Go down
Angel




Posts : 841
Points : 2034
Join date : 2010-05-08

கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Empty
PostSubject: oviyaa monkey satepochi...di ...   கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Icon_minitimeMon May 24, 2010 4:16 pm


pavam di parree monkey satepochi LADDU sapethe ....so sad dii







கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு 26859411

affraid affraid affraid affraid affraid affraid affraid affraid affraid
Back to top Go down
chinu

chinu


Posts : 49
Points : 91
Join date : 2010-05-18
Age : 34
Location : INDIA

கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Empty
PostSubject: Re: கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு   கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Icon_minitimeMon May 24, 2010 4:18 pm

GOD BLESS YOU MONKEY[center]
Back to top Go down
Sponsored content





கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Empty
PostSubject: Re: கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு   கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு Icon_minitime

Back to top Go down
 
கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பூந்தி லட்டு
» கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-
» தேங்காய் அல்வா
» தேங்காய் பால் ரசம்
» கத்தரிக்காய் தேங்காய் கூட்டு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: