BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 புதினா சாதம்

View previous topic View next topic Go down 
AuthorMessage
lakshana



Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 29
Location : india, tamil nadu

PostSubject: புதினா சாதம்   Wed May 26, 2010 6:28 pm

தேவையான பொருட்கள்:

உரித்து பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயத் துண்டுகள் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகள் - 1/2 கப்

தாளிக்க :

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி,
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி,
முந்திரித் துண்டுகள் - ஒரு தேக்கரண்டி,
கடுகு - ஒரு தேக்கரண்டி,
எண்ணெயும், நெய்யும் - தேவையான அளவு

விழுதாக அரைக்க:

புதினா - ஒரு கட்டு,
பச்சை மிளகாய் - 6,
உப்பு - சுவைக்கேற்ப,
வறுத்த கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி,
தக்காளி - ஒன்று.

செய்முறை:

ஒரு கப் அரிசியை சாதமாக தயாரித்துக் கொள்ளவும். விழுதாக அரைக்க வேண்டியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து பின் விழுதாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொண்டு வெங்காயத் துண்டுகளையும், தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அரைத்த விழுதை வதக்கிய பிறகு சாதத்தைச் சேர்த்து சூடாக்கி சற்று நெய் விட்டு கலந்து கிளறவும்.

பின் உருளைக் கிழங்கு வறுவலுடன் பறிமாறவும். சுவையாக இருக்கும்.
Back to top Go down
View user profile
chinu



Posts : 49
Points : 91
Join date : 2010-05-18
Age : 27
Location : INDIA

PostSubject: Re: புதினா சாதம்   Wed May 26, 2010 6:49 pm

AYIYOO PAVI NE SONA MATHIRI SENJEN ATHE SAPTU EN DOG SETHUPOCHI







SEE MY DOG PLS DONT POST ANOTHER RECEPE



Back to top Go down
View user profile
lakshana



Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 29
Location : india, tamil nadu

PostSubject: Re: புதினா சாதம்   Wed May 26, 2010 6:59 pm

DAI CHINU......
Back to top Go down
View user profile
Angel



Posts : 841
Points : 2034
Join date : 2010-05-08

PostSubject: cool laks...   Wed May 26, 2010 7:10 pm

laksuu nee kovepathal nanum kovepedeven hehehhe......chinu yenna penera yen lashu baby ya unne konedevan da ,......[chinu 1 komen vedatha yelateleyum replay pode ok va deal........]



Back to top Go down
View user profile
sathis18



Posts : 1
Points : 1
Join date : 2010-05-28

PostSubject: Re: புதினா சாதம்   Fri May 28, 2010 6:13 pm

This is the best Satham i have ever taken......i tried it at my home....excellent.....keep it up
Back to top Go down
View user profile
GVPrabu



Posts : 116
Points : 272
Join date : 2010-06-01
Age : 33
Location : Kuala Lumpur

PostSubject: Re: புதினா சாதம்   Sat Jun 05, 2010 8:37 am

cheers cheers cheers cheers cheers cheers cheers

Hi.....Lakshana...

Nice food..... enjoy madi enjoy.... wiith veg Items...

apadia konjam non veg ummmmmmmmmmm...... post panunga ..... pa

cheers cheers cheers cheers cheers cheers cheers
Back to top Go down
View user profile http://www.besttamilchat.com/
Priyamudan



Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

PostSubject: Re: புதினா சாதம்   Sat Jun 05, 2010 11:30 am

நன்றி ஓவியா......... பயனுள்ள குறிப்பு தந்தமைக்கு,

விரைவில் இதை நான் முயற்ச்சிசெய்து பார்கிறேன்.

ஒருவேளை புதினா சாதமக இல்லாமால் வேறு எதாவது சாதமா வந்தால்

இதற்க்குரிய அனைத்து செலவுகளும் செல்வராசு தலையில் கட்டப்படும்.


- ப்ரியமுடன்
Back to top Go down
View user profile
Sponsored content




PostSubject: Re: புதினா சாதம்   Today at 3:58 am

Back to top Go down
 
புதினா சாதம்
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: