BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபுதினா சாதம் Button10

 

 புதினா சாதம்

Go down 
+2
chinu
lakshana
6 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

புதினா சாதம் Empty
PostSubject: புதினா சாதம்   புதினா சாதம் Icon_minitimeWed May 26, 2010 6:28 pm

தேவையான பொருட்கள்:

உரித்து பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயத் துண்டுகள் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகள் - 1/2 கப்

தாளிக்க :

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி,
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி,
முந்திரித் துண்டுகள் - ஒரு தேக்கரண்டி,
கடுகு - ஒரு தேக்கரண்டி,
எண்ணெயும், நெய்யும் - தேவையான அளவு

விழுதாக அரைக்க:

புதினா - ஒரு கட்டு,
பச்சை மிளகாய் - 6,
உப்பு - சுவைக்கேற்ப,
வறுத்த கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி,
தக்காளி - ஒன்று.

செய்முறை:

ஒரு கப் அரிசியை சாதமாக தயாரித்துக் கொள்ளவும். விழுதாக அரைக்க வேண்டியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து பின் விழுதாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொண்டு வெங்காயத் துண்டுகளையும், தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அரைத்த விழுதை வதக்கிய பிறகு சாதத்தைச் சேர்த்து சூடாக்கி சற்று நெய் விட்டு கலந்து கிளறவும்.

பின் உருளைக் கிழங்கு வறுவலுடன் பறிமாறவும். சுவையாக இருக்கும்.
Back to top Go down
chinu

chinu


Posts : 49
Points : 91
Join date : 2010-05-18
Age : 34
Location : INDIA

புதினா சாதம் Empty
PostSubject: Re: புதினா சாதம்   புதினா சாதம் Icon_minitimeWed May 26, 2010 6:49 pm

AYIYOO PAVI NE SONA MATHIRI SENJEN ATHE SAPTU EN DOG SETHUPOCHI




புதினா சாதம் 13_dea10


SEE MY DOG PLS DONT POST ANOTHER RECEPE



புதினா சாதம் 26859411
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

புதினா சாதம் Empty
PostSubject: Re: புதினா சாதம்   புதினா சாதம் Icon_minitimeWed May 26, 2010 6:59 pm

DAI CHINU......புதினா சாதம் Angry_10 புதினா சாதம் Angry_10
Back to top Go down
Angel




Posts : 841
Points : 2034
Join date : 2010-05-08

புதினா சாதம் Empty
PostSubject: cool laks...   புதினா சாதம் Icon_minitimeWed May 26, 2010 7:10 pm

laksuu nee kovepathal nanum kovepedeven hehehhe......chinu yenna penera yen lashu baby ya unne konedevan da ,......[chinu 1 komen vedatha yelateleyum replay pode ok va deal........]

புதினா சாதம் 01711414புதினா சாதம் 01711414புதினா சாதம் 01711414புதினா சாதம் 01711414

Back to top Go down
sathis18




Posts : 1
Points : 1
Join date : 2010-05-28

புதினா சாதம் Empty
PostSubject: Re: புதினா சாதம்   புதினா சாதம் Icon_minitimeFri May 28, 2010 6:13 pm

This is the best Satham i have ever taken......i tried it at my home....excellent.....keep it up
Back to top Go down
GVPrabu

GVPrabu


Posts : 116
Points : 272
Join date : 2010-06-01
Age : 40
Location : Kuala Lumpur

புதினா சாதம் Empty
PostSubject: Re: புதினா சாதம்   புதினா சாதம் Icon_minitimeSat Jun 05, 2010 8:37 am

cheers cheers cheers cheers cheers cheers cheers

Hi.....Lakshana...

Nice food..... enjoy madi enjoy.... wiith veg Items...

apadia konjam non veg ummmmmmmmmmm...... post panunga ..... pa

cheers cheers cheers cheers cheers cheers cheers
Back to top Go down
http://www.besttamilchat.com/
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

புதினா சாதம் Empty
PostSubject: Re: புதினா சாதம்   புதினா சாதம் Icon_minitimeSat Jun 05, 2010 11:30 am

நன்றி ஓவியா......... பயனுள்ள குறிப்பு தந்தமைக்கு,

விரைவில் இதை நான் முயற்ச்சிசெய்து பார்கிறேன்.

ஒருவேளை புதினா சாதமக இல்லாமால் வேறு எதாவது சாதமா வந்தால்

இதற்க்குரிய அனைத்து செலவுகளும் செல்வராசு தலையில் கட்டப்படும்.


- ப்ரியமுடன்
Back to top Go down
Sponsored content





புதினா சாதம் Empty
PostSubject: Re: புதினா சாதம்   புதினா சாதம் Icon_minitime

Back to top Go down
 
புதினா சாதம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தக்காளி சாதம்
» ~~ நெல்லிக்காய் சாதம் ~~
» மாங்காய் சாதம்
» குடமிளகாய் சாதம்
» 30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: