BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Button10

 தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC

Go down 
4 posters
AuthorMessage
lakshana

lakshana

Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Empty
PostSubject: தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC   தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Icon_minitimeSun Jun 20, 2010 12:48 pm

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 54wyzbதமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 54wyzbதமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 54wyzbதமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 54wyzbதமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 54wyzb
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 870518cw0y5l378tதமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 870518cw0y5l378t
உலக தமிழ் செம்மொழி மாநாடு

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo13தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo13தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo13தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo13
கோவை - 2010

இந்தியாவின் தொழில் மற்றும் வணிக நகரங்களுள் குறிப்பிடத்தக்கது கோவை என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் ஆகும். பேருந்து, தொடர்வண்டி, விமானப் போக்குவரத்து வசதிகளோடு நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்பங்களையும் கொண்டு வளர்ந்து வருகிறது கோயம்புத்தூர். இது கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
கொங்கு மண்டலம்: இலக்கியம் - தொல்லியல் சான்றுகள்

வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு

குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்

களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாடு

குளித்தண் டலையளவும் கொங்கு

* சங்ககாலத்தில் சேரர் மற்றும் வேளிரின் ஆட்சிப் பகுதியாக விளங்கிய கொங்குப் பகுதி, சங்க இலக்கியங்களில் சிறப்பாகப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பண்டைய கொங்குச் சமுதாயம் பற்றிய செய்திகள் பலவும் அவற்றில் காணப்படுகின்றன. சங்ககாலத்தில், வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பிடமாகவும் கொங்குப் பகுதி விளங்கியிருக்கிறது. இப்பகுதியில் இரும்புக்காலம் ( கி.மு. 1000 முதலாக ) முதற்கொண்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன.

*அகநானூற்றில் (அகம் 1 , 61) பாடப்பெறும் நெடுவேள் ஆவிக்கோவும் குறிஞ்சி நிலத்திற்குரிய முருகனும் நிலைகொண்ட பொதினி (பழநி) மலையைக் கொங்குப் பகுதி கொண்டுள்ளது.

* பதிற்றுப்பத்தில் (30 ,79) புகழ்ந்து கூறப்படும் சேரரின் அயிரைமலை (அயிரைமலை>ஐவர்மலை) கொங்குப் பகுதியில் உள்ளது.

· பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய சங்கப்புலவர்களால் பாடப்பெற்ற இயல்தேர்க் குமணனும், பெருங்கல்நாடன் பேகனும் (கடையெழு வள்ளல்களுள் இருவர்) வாழ்ந்த பகுதி கொங்குப் பகுதியாகும்.

* அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகியனவற்றில் குறிப்பிடப்பெறும் சங்ககால மன்னன் கழுவுளின் காமூர் (தற்போதைய காங்கேயம்) கொங்குப் பகுதியில் உள்ளது.
* இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது.
* எனவே பண்பாட்டு, வணிகத் தொடர்பு மையமாகச் சங்க காலத்திலேயே விளங்கிய கொங்குப் பகுதியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefers_Dividers5007
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 55338988தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 55338988தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 55338988தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 55338988
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefers_Dividers5007
மாநாட்டு வளாகம் -கோவை [தற்போதய கட்சிகள்]

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefers_Dividers8
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 19062011
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
முகப்பு கோபுரம்

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefers_Dividers8
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 19062012
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefers_Dividers8
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 19062013
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
மாநாடு நடக்கும் உள் வளாகம்

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefers_Dividers8
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 19062014
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefers_Dividers8
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 19062015
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
கண்காட்சி வளாகம்

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefers_Dividers8
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 19062016
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefer10
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Keefers_Dividers8
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 19062017
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Firewo14
Back to top Go down
karthis

karthis

Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Empty
PostSubject: Re: தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC   தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Icon_minitimeSun Jun 20, 2010 5:00 pm

Superb ... manattuku nerla vantha mathiri iruku cheers
Back to top Go down
Fathima

Fathima

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Empty
PostSubject: Re: தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC   தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Icon_minitimeMon Jun 21, 2010 1:51 pm

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 28045712தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 28045712

ரொம்ப நல்ல இருக்குடா ஓவியா குட்டி .

உன் பணி வளரட்டும்.

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 28045713தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 28045713
Back to top Go down
KUTTY_MA

KUTTY_MA

Posts : 40
Points : 105
Join date : 2010-03-14
Age : 36
Location : srilanka

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Empty
PostSubject: Re: தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC   தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Icon_minitimeMon Jun 21, 2010 2:09 pm

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 17077013தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 17077013

ஐயோ ...........ஐயோ...........ஐயோ............ஐயோ

மாமாவை அனுப்பி புகைப்படம் போடுகின்றையா?

நல்ல தான் இருக்குடி.

வாழ்க செல்வராஜ் மாமா.

அத்துடன் வளரட்டும் தமிழ் பணி.......

lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol!

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 17077014தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC 17077014
Back to top Go down
Sponsored content

தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Empty
PostSubject: Re: தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC   தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Icon_minitime

Back to top Go down
 
தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
» செம்மொழி மாநாடு பாடல், வரிகளுடன்..
» உலக செம்மொழி மாநாடு பாடல்[மு.கருணாநிதி]-ஏ.ஆர்.ரகுமான்=Tamil Semmozhi Maanadu Song[M.Karunanithi]-AR Rahman
» தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்
» செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Break News-
Jump to: