BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகத்தரிக்காய் காரகுழம்பு Button10

 

 கத்தரிக்காய் காரகுழம்பு

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கத்தரிக்காய் காரகுழம்பு Empty
PostSubject: கத்தரிக்காய் காரகுழம்பு   கத்தரிக்காய் காரகுழம்பு Icon_minitimeFri Jun 25, 2010 7:25 am


தேவையானவை
---------------------

கத்தரிக்காய் - 3 சின்னது
தக்காளி - 2
வெங்காயம் - 1
புளி - நெல்லிகாய் அளவு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - 1/4 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
தனியா தூள் - 1 தே.க



தாளிக்க
----------
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க



மசாலா அரைக்க

தேங்கய் துறுவல் - 2 தே.க
சோம்பு - 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
கசகசா - 1/2 தே.க
முந்திரி பருப்பு - 4
பட்டை - சிறு துண்டு
சீரகம் - 1/4 தே.க


செய்முறை

-------------

வெங்காயம் தக்காளியை நறுக்கவும்.

புளியை ஊறவைக்கவும்.

கத்தரிக்காயை நல்ல பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
பூண்டை தோல் உரித்து தட்டி வைக்கவும்.
மசாலா சாமன்களை அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்.வெங்காயம், தக்காளி சேர்த்து
ஐந்து நிமிடம் வதக்கவும்.
கத்தரிக்கயை சேர்த்து, மஞ்சள் தூள்,தனியா தூள்,
மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
நல்ல வதங்கிய பின் புளி தண்னிர், உப்பு சேர்த்து
மேலும் பத்து நிமிடம் வதக்கவும்.
கத்தரிக்கயை நல்ல வெந்ததும் அரத்துள்ள மசாலாவை சேர்த்து
பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
நல்ல கொதித்து கொஞ்சம் கெட்டியாகி எண்ணெய் மிதந்து வரும் போது கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
இது சாதம்,தோசை,இட்லி எல்லாவற்றிற்கும் நல்லா இருக்கும்.
இந்த காரகுழம்பு செட்டிநாடு தோழியிடம் நான் கற்றது. நல்ல டேஸ்டியாகவும்
மேலும் மேலும் செய்து சாப்பிட தூண்டும்.




Back to top Go down
 
கத்தரிக்காய் காரகுழம்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கத்தரிக்காய் தேங்காய் கூட்டு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: