BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 June 30th..... Today...

View previous topic View next topic Go down 
AuthorMessage
J A N U



Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

PostSubject: June 30th..... Today...   Tue Jun 29, 2010 11:13 pm

June 30th..... Today...


ஜூன் 30


ஜூன் 30 கிரிகோரியன் ஆண்டின்
181ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 182ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 184 நாட்கள் உள்ளன



நிகழ்வுகள்



  • 1737 - ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச்
    தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச்
    சிறைப்பிடித்தனர்.
  • 1882 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ்
    கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
  • 1905 - விசேட
    தொடர்பியல் தத்துவத்தை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும்
    பொருட்களின் மின்னியக்கவியல்
    ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
  • 1910 - இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
  • 1912 - கனடாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
  • 1956 - அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மோதிக் கொண்டதில் 128 பேர்
    கொல்லப்பட்டனர்.
  • 1960 - கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1971 - சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி
    வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
  • 1972 - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச
    நேரத்தில் ஒரு லீப் வினாடி
    அதிகரிக்கப்பட்டது.
  • 1985 - பெய்ரூட்டில் 17 நாட்களாகக்
    கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
  • 1990 - கிழக்கு, மற்றும் மேற்கு
    ஜெர்மனிகள் தமது பொருளாதாரத்தை
    ஒருங்கிணைத்தன.
  • 1997 -
    முதலாவது ஹரி பொட்டர் நூல்
    வெளியிடப்பட்டது.
  • 1997 - ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
  • 2002 - பிறேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட
    உலகக்கிண்ணத்தை வென்றது.
Back to top Go down
View user profile
J A N U



Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

PostSubject: June 30th..... Today...   Tue Jun 29, 2010 11:15 pm

June 30th..... Today...





பிறப்புகள்



  • 1966 - மைக் டைசன், குத்துச்
    சண்டை வீரர்
  • 1969 - சனத் ஜெயசூரிய, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்



  • 1917 - தாதாபாய் நவுரோஜி,
    இந்திய அரசியல்வாதி (பி. 1825)
  • 1971 - விக்டர்
    பட்சாயெவ், சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1933
  • 1971 - கியோர்கி
    டப்ரொவோல்ஸ்கி, சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1928)
  • 1971 - விளாடிஸ்லாவ்
    வோல்கொவ், சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1935)


சிறப்பு
நாள்




  • கொங்கோ - விடுதலை நாள் (1960)
Back to top Go down
View user profile
 
June 30th..... Today...
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: