BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநண்டு வறுவல் Button10

 

 நண்டு வறுவல்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

நண்டு வறுவல் Empty
PostSubject: நண்டு வறுவல்   நண்டு வறுவல் Icon_minitimeMon Mar 15, 2010 7:48 am

தேவையான பொருட்கள் :



நண்டு 6
பூண்டு 2 (பெரிது)
கசகசா 3 டீஸ்பூன்
மிளகு 4 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தேங்காய் 1/2 மூடி
சாம்பார் வெங்காயம் 5
பச்சை மிளகாய் /காய்ந்தமிளகாய்
100 கிராம்
சோம்பு 3டீஸ்பூன்(கொஞ்சம் தாளிக்கவும் மீதி மசாலா அரைக்கவும்)
சீரகம் 2 டீஸ்பூன்
எண்ணெய் 150 கிராம்

செய்முறை :

1. ஒரு வாணலியில் சிறிது அளவு எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காய், கசகசா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

2. வறுத்த மசாலாவுடன் பூண்டு, மஞ்சள் சேர்த்து அறைத்து வைத்துக்கொள்ளவும்.

3. வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

4. அதில் சுத்தம் செய்த நண்டுகளை சேர்த்து, அவை நிறம் மாறும் வரை வதக்கவும்.

5. அறைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
Back to top Go down
 
நண்டு வறுவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கோழி வறுவல்
» பன்னீர் வறுவல்
» கொங்கு கோழி வறுவல்
» கார்லிக் முட்டை வறுவல்
» மீன் கட்லெட்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: