BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமுட்டை பக்கோடா Button10

 

 முட்டை பக்கோடா

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

முட்டை பக்கோடா Empty
PostSubject: முட்டை பக்கோடா   முட்டை பக்கோடா Icon_minitimeMon Mar 15, 2010 7:52 am

முட்டை பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்

முட்டை - 4

கடலை மாவு - 50 கிராம்

மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்

சமையல் சோடா - 1 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. முட்டைகளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

2. வெந்த முட்டை நன்கு ஆறிய பிறகு, அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3. கடலை மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் தூள் முதலியவைகளை தண்ணீர் விட்டு இளகிய பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

4. வெட்டிய முட்டை துண்டுகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்.

5. பொன்னிறமாக வறுபட்ட பின் இறக்கி தக்காளி சாஸூடன் பரிமாறவும்.
Back to top Go down
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

முட்டை பக்கோடா Empty
PostSubject: Re: முட்டை பக்கோடா   முட்டை பக்கோடா Icon_minitimeMon Mar 15, 2010 4:47 pm

Dear lakshana
Your cooking articles are really superb and it will be very useful for like me bachelors . congratulations.

Anand
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

முட்டை பக்கோடா Empty
PostSubject: Re: முட்டை பக்கோடா   முட்டை பக்கோடா Icon_minitimeMon Mar 22, 2010 10:37 am

thanks anna farao sunny
Back to top Go down
Sponsored content





முட்டை பக்கோடா Empty
PostSubject: Re: முட்டை பக்கோடா   முட்டை பக்கோடா Icon_minitime

Back to top Go down
 
முட்டை பக்கோடா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கிட்ஸ் மஸ்ரூம் பக்கோடா
» முட்டை முருங்கைக்கீரை பொறியல்
» கீரை முட்டை பொரியல்
» இடியாப்ப முட்டை ஆம்லெட்
» முருங்கைக்கீரை முட்டை பொரியல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: