BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசில்லி வோட்கா Button10

 

 சில்லி வோட்கா

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

சில்லி வோட்கா Empty
PostSubject: சில்லி வோட்கா   சில்லி வோட்கா Icon_minitimeSat Jul 03, 2010 3:39 am

நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வெயிலுக்கு இதமா ஒரு அருமையான ரெசிபி பற்றி கூறினார்.. அதுக்கு பேரு கிரீன் சில்லி வோட்கா என்று நாமகரணம் சூட்டி செய்முறை விளக்கத்தை கீழே அளிக்கிறேன்...
தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் 1,சாதா சோடா 100ml,
இஞ்சி சாறு 5ml,சர்க்கரை தண்ணீர் 10ml,லெமன் சாறு 10ml,
லெமன் ஒரு சிறு பீஸ்,உப்பு சிறிதளவு,Flavor less வோட்கா 60ml.
செய்முறை:

முதலில் உப்பை ஒரு தட்டில் தூவவும். சுத்தமான கண்ணாடி கோப்பையை எடுத்து அதன் விளிம்பில் லெமன் பீஸ் கொண்டு தடவி பின் பரவி இருக்கும் உப்பின்மீது கண்ணாடி கோப்பையை தலைகீழாக ஒற்றி எடுக்கவும். இப்பொழுது வோட்காவை அந்த கோப்பையினுள் ஊற்றி இஞ்சி சாறு, இரண்டாக கீறிய பச்சை மிளகாய், சர்க்கரை தண்ணீர், லெமன் சாறு சேர்த்து கடைசியாக சோடாவை சேர்க்கவும்.

இப்போ உங்க கையில் 200ml அருமையான மற்றும் குளுமையான கிரீன் சில்லி வோட்கா ரெடி.
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

சில்லி வோட்கா Empty
PostSubject: Re: சில்லி வோட்கா   சில்லி வோட்கா Icon_minitimeSat Jul 03, 2010 9:55 am


அன்பு மைத்துனி,

அருமையான பயனுள்ள ரெசிபி கொடுத்தற்கு வ்நன்றி..

ஆனால் "வோட்கா" என்று சொல்லி வேறொன்றுக்கு என்னத்தை தூண்டிவிட்டாய்.

இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்.

- ப்ரியமுடன்
Back to top Go down
 
சில்லி வோட்கா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மட்டன் சில்லி ஃப்ரை
» கொத்து சில்லி தோசை
» மீன் கட்லெட்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: