காணவில்லை
பெயர் : பாத்திமா
வயது : 23
ஊர் : ஊருக்கூ இன்னும் பெயரிடவில்லை
மேலே குறிப்பிட்ட என் அன்பு சகோதரியை சில தினங்களாக காணவில்லை.
எவரேனும் YM, MSN, SKYP, GTALk இவற்றில் கண்டால் உடனே தகவல் தெரிவிக்கவும்.
தகவல் தெரிவிப்பவருக்கு ரூபாய் 101 சன்மானமாக வழங்கப்படும்
தகவல் தருபவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.
அன்பு சகோதரியே உன்னை காணாமல் நம்ம வீட்டு நாய், பூனை, குரங்கு, கழுதை
எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறது. இவர்களின் உடல் ந்லனை கருத்தில் கொண்டு
எங்கிருந்தாலும் உடனே வரவும்.
இப்படிக்கு,
ப்ரியமுடன்