BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 தயிர் உருளை

View previous topic View next topic Go down 
AuthorMessage
lakshana



Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 29
Location : india, tamil nadu

PostSubject: தயிர் உருளை    Sat Jul 24, 2010 11:06 am


தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - 2

சற்றே புளித்த தயிர் - அரை கப்
இஞ்சி + பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளுங்கள்.

* பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

* வாணலியில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

* அதனுடன், மிளகாய்த்தூள் + மஞ்சள்தூள் + மிளகுத்தூள் சேர்த்து வதக்குங்கள்.

* பின்னர், உப்பு + உருளைக்கிளங்கு சேர்த்து சிறு தீயில் 10 நிமிடம் நன்கு வதக்குங்கள்.

* அதன் பின்னர், தயிர் + கரம்மசாலா சேர்த்துக் சுருளக் கிளறி இறக்குங்கள்.
Back to top Go down
View user profile
 
தயிர் உருளை
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: