BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉங்களுடன் dubaisurya Button10

 

 உங்களுடன் dubaisurya

Go down 
AuthorMessage
Admin
Administrator
Administrator
Admin


Posts : 232
Points : 638
Join date : 2010-02-25
Age : 44

உங்களுடன் dubaisurya Empty
PostSubject: உங்களுடன் dubaisurya   உங்களுடன் dubaisurya Icon_minitimeMon Jul 26, 2010 12:33 am

நமது BTC குடும்பத்தில் இப்போது ஏற்பட்டு இருக்கும் "group-ism" என்னும் நிலை உருவாகி இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. நானும் , ராஜா வும் இணைந்து தொடங்கிய இந்த இனைய தளத்தின் நோக்கம் திசை மாறி போய் கொண்டு இருப்பது வருந்ததக்கது. நான் இங்கு சில விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். இந்த இனையதளம் பொழுதுபொக்கு மற்றும் திறமைகளை ஊக்குவிப்பதற்காக மட்டுமே.. இங்கு எப்படி நுழைந்தது " group-ism" ? . ஒன்றை மற்றும் நினைவில் கொள்ளுங்கள், பொய்யான அன்பை காட்டி மற்றவர்களின் உணர்வுகளை கொள்ளை அடித்து மனித மனங்களை ஏமாற்றுவது மன்னிக்க முடியாத துரோகமும், பாவமும் கூட.. மற்றவர்களிடம் பொய்யான நட்பை காட்டி உங்கள் பக்கம் ஈர்ப்பது ஒன்றும் உங்களின் சாதனை ஆகிவிடாது. அது உங்கள் வாழ் நாளில் நீங்கள் செய்யும் பெரிய துரோகம் ... நான் இங்கு வேண்டிக் கேட்டுக் கொள்வது எல்லாம் , நாம் மனமார்ந்த அன்போடும், உண்மையான நட்போடும் பழகுவோம். அப்படி பழகிய பின் உண்டாகும் நிரந்தர உறவுகளால் மகிழ்ச்சி அடைவோம். எனவே " group-ism" இல்லாத BTC ஆக தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சகோதரர்கள் பாலா, கார்த்திஷ், தோழர் ப்ரியமுடன், சகோதரிகள் ரோஷ் அக்கா, ஓவியா,பாத்திமா, பேபி மைலோ, சுட்டி மற்றும் அனைத்து நண்பர்கள், தோழிகள் இணைந்து புதிய BTC " ஒரே குடும்பம்" என்ற உணர்வோடு தொடருவோம்.
நன்றியுடன்
DUBAI SURYA
Back to top Go down
http://www.besttamilchat.com
 
உங்களுடன் dubaisurya
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» BTC URAVUGAL - By DubaiSurya for BTC Members
» ~~ Happy Birthday dubaiSuRyA~~
» THZ DUBAISURYA ANNA AND MY LOVELY BTC FAMILY
» ~~ Happy Birthday dubaiSuRyA~~ Wishes from BTC Team
» ~~CasPeR/dubaisurya~~Heartiest Birthday Wishes to U~~:))..love & regards!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC ANNOUNCEMENT & WISHES-
Jump to: