BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇடியாப்ப முட்டை ஆம்லெட் Button10

 

 இடியாப்ப முட்டை ஆம்லெட்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

இடியாப்ப முட்டை ஆம்லெட் Empty
PostSubject: இடியாப்ப முட்டை ஆம்லெட்   இடியாப்ப முட்டை ஆம்லெட் Icon_minitimeFri Aug 06, 2010 12:33 pm

தேவையானவை ;
* மீதமான இடியப்பம் உதிர்த்தது அல்லது சைனீஸ் ரைஸ் வெர்மிசெல்லி - 2 கப்
* முட்டை - 2
* வெங்காயம் நறுக்கியது - 1
* பச்சை மிளகாய் - 2
* கொத்துமல்லி இலை நறுக்கியது - 2 ஸ்பூன்
* ஓய்ஸ்டர் சாஸ் - 2 ஸ்பூன்
* உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை ;
* முட்டையில் மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்..ஒரு தவாவில் எண்ணை தேய்த்து இக்கலவையை தோசை போல் வார்த்து இருபுறமும் மொருக விட்டு எடுக்கவும்
* அழகாக முக்கோண வடிவில் வெட்டு பரிமாறவும்
* சுவையான முட்டை இடியப்பம் முட்டை ஆம்லெட் ரெடி

Note:

இதனை ஒரு நேர முழு உணவாக பரிமாறலாம்.விருந்துகளுக்கு வைக்கலாம்.சைனீஸ் ரைஸ் வெர்மிசெல்லி வேகவைத்தது இதற்கு பொருத்தமாக பரிமாற அழகாக இருக்கும்
Back to top Go down
 
இடியாப்ப முட்டை ஆம்லெட்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இடியாப்ப கொத்து
» முட்டை பக்கோடா
» முட்டை முருங்கைக்கீரை பொறியல்
» கீரை முட்டை பொரியல்
» முருங்கைக்கீரை முட்டை பொரியல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: