BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in useful tips Button10

 

  useful tips

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

 useful tips Empty
PostSubject: useful tips    useful tips Icon_minitimeFri Aug 06, 2010 12:40 pm

குப்பை கூடையையும் சிங்கிற்கு கீழ் உள்ள கேபினட்டில் வைத்து விடலாம். அப்படி வைப்பதால் ஸ்மெல் எதுவும் வராமல் இருக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை கொட்டி குப்பை கூடைக்கு பக்கத்தில் வைத்து விட வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்ற வேண்டும்.

அரை கப் அளவு வினிகர், கால் கப் அளவு பேக்கிங் சோடா, இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் (அளக்க வேண்டியது இல்லை, தோராயமாக செய்யலாம்) இது மூன்றையும் கலந்து கொண்டு எப்போதும் போல் தரையை துடைக்கலாம். தரை சுத்தமாக இருக்கும். எந்த கெமிக்கல்ஸ்ஸும் இல்லாததால் உடல் நலத்திற்கும் கேடு இல்லை.
Back to top Go down
 
useful tips
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» COOKING TIPS
» Tips On Frying :
» Tips For Gravies:
» Homemade tips to get rid of sun tan
» Tips On Cooking :

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: