BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 சிக்கன் மஞ்சூரியன்(டிரை

Go down 
AuthorMessage
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: சிக்கன் மஞ்சூரியன்(டிரை   Tue Mar 16, 2010 2:16 pm

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
ரெட் கலர் - 1 சிட்டிகை
மைதாமாவு - 2 டீஸ்பூன்
முட்டை - 1
சோளமாவு - 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1 சிறியது
குடமிளகாய் - 1 சிறியது
வெங்காயத்தாள் -4
சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை :



சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டுவிழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில்க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.
வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும், கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.

பின் வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.



குறிப்பு:

1. விரும்பினால் இதனுடன் தக்காளி கெட்சப்பை சோயாசாஸ் சேர்க்கும் போது சேர்க்கலாம்.இதில் சிக்கனை நான் க்ரில் செய்து செய்துள்ளேன்.
Back to top Go down
View user profile
 
சிக்கன் மஞ்சூரியன்(டிரை
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: