BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ Button10

 

 பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ

Go down 
2 posters
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ Empty
PostSubject: பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ   பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ Icon_minitimeSun Oct 03, 2010 10:01 pm

பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ


பெண்களின் அழகை அதிகரிக்க அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை.குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது என்ற சந்தேகம் நிலவத்தான் செய்கிறது.

குங்குமப்பூவை உரசி ஒரு மேசை கரண்டியில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வரட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்

முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு தேவதையாக மாறி விடுவார்கள்.





study study study study study study study study study study study study study study study study study study
Back to top Go down
http://wwww.myacn.eu
sreelavanya 89

sreelavanya 89


Posts : 47
Points : 67
Join date : 2012-03-26
Age : 34

பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ Empty
PostSubject: Re: பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ   பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ Icon_minitimeThu Apr 05, 2012 12:01 pm

Wonderful and very interesting tips it is really helpful. I like it. Look forward to reading more your words.

.............

haunted house|packers and movers hyderabad
Back to top Go down
 
பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நினைவுதிறன் அதிகரிக்க
» பூக்களும் காயம் செய்யும்
» பெண்களின் 64 கலைகள்!
» பெண்களின் கர்வம்
» பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: