BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 விஜயை வைத்து படம் தயாரிக்கும் அஜீத்!!!

View previous topic View next topic Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

PostSubject: விஜயை வைத்து படம் தயாரிக்கும் அஜீத்!!!   Mon Oct 04, 2010 5:51 am

விஜயை வைத்து படம் தயாரிக்கும் அஜீத்!!!








அ‌‌ஜீத்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி பல படங்களை

தயா‌ரித்துள்ளார். இந்நிறுவனத்தில் தயாராகும் படங்களுக்கு அ‌‌ஜீத் ஏறக்குறைய ஒரு

தயா‌ரிப்பாளர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது.




நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியுடன் ஏற்பட்ட பி‌ரிவுக்குப் பின் நடிகராக மட்டுமே இருந்து வந்தார்

அ‌‌ஜீத். தற்போது தயா‌ரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் அ‌‌ஜீத். தன்னுடைய தயாரிப்பு

நிறுவனத்திற்கு “குட்வில் எ‌ண்டர்டெய்ன்மெண்ட்” என்ற பெய‌ர் சூட்டியிருக்கிறார்.



விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் தல. எனது நண்பர்களுக்கும் குட்வில்லில்

வாய்ப்பு வழங்கப்படும் என்று தெறிவித்த அஜீத்திடம், இளைய தளபதி விஜயை வைத்து படம்

எடுப்பீர்களா என்றால்… கண்டிப்பாக அந்த எண்ணம் உண்டு என்று சிம்பிலாக பதிலலித்தார் தல.

தற்போது தனது நிறுவனத்திற்காக பிசியாக கதை கேட்டு வருகிறார் அஜீத்.





Wih regards

arun, @ Naan Avan Illa
Back to top Go down
View user profile
 
விஜயை வைத்து படம் தயாரிக்கும் அஜீத்!!!
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: