BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Button10

 

 தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம்

Go down 
AuthorMessage
sriramanandaguruji

sriramanandaguruji


Posts : 55
Points : 174
Join date : 2010-12-26
Age : 63

தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Empty
PostSubject: தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம்   தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Icon_minitimeWed Dec 29, 2010 2:22 am

தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Ujiladevial.blogspot10
தி.மு.க. அரசின் செயல்பாடு பெண்களை மகிழ்விப்பதாக து.முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது பற்றி...?



முன் எப்போதையும் விட இப்போது தமிழகப் பெண்மணிகள் மிகவும் சந்தோஷமாகவே
இருக்கிறார்கள் ரேசன் அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைத்தாலும் வெளிச்சந்தையில்
ரூ.25 க்கு மேல்தான் கிடக்கிறது



வெண்டைக்காய் 90 ரூபாய் உருளைக்கிழங்கு 40 ரூபாய் கத்தரிக்காய் 80 ரூபாய் வெங்காயம் 100 ருபாய் என மிக மலிவு விலையில் உள்ளது



எரிவாய்வு சிலிண்டர் அதிகமில்லை 400 ரூபாய்தான் மண்ணெண்னை வெளிச்சந்தையில் லிட்டர் 30 ரூபாய் மட்டுமே




தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Ujiladevi.blogpost.com+%252810%2529+copy



தினசரி குழாயில் தவறாமல் காற்று
வருகிறது கரண்ட் கட்டே ஆவதில்லை பஸ் பயணக்கட்டணம் குழந்தைகளின்
கல்விக்கட்டணம் மின்சாரக்கட்டணம் எல்லாமே மிகக் குறைவுதான்



தெருவில் பாதுகாப்பு குறைபாடே இல்லை வழிப்பறி திருட்டு என்ற பேச்சிக்கே
இடமில்லை இதையெல்லாம் விட மேலாக தமிழ் நாடுமுழுக்க தோண்டி துழாவி
தேடினாலும் குடிகாரர்களை மாதிரிக்கு கூட பார்க்க முடிவதில்லை



பிராண்டி விஸ்கி நாற்றமே தெருவில் கிடையாது மொத்தத்தில் காந்தி கனவு கண்ட ராமராஜ்யம்தான் இங்கு நடக்கிறது



அப்புறம் என்ன பெண்களின் சந்தோஷப்படாமல் துக்கமா படுவார்கள்




மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும் தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் GoButton



soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_29.html


தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Sri+ramananda+guruj+3
Back to top Go down
http://ujiladevi.blogspot.com/
 
தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சந்தோசம் வந்தால் சத்தம் போடு
» அழகான பெண்கள் ஆபத்தானவர்கள்
» *~*ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....?*~*
» சாதனை பெண்கள்---1.தஸ்லீமா நஸ்ரின்
» மகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்கள்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS-
Jump to: