BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! Button10

 

 அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!

Go down 
AuthorMessage
sriramanandaguruji

sriramanandaguruji


Posts : 55
Points : 174
Join date : 2010-12-26
Age : 63

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! Empty
PostSubject: அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!   அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! Icon_minitimeMon Jan 03, 2011 12:33 am

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! Ujiladevi.blogpost.com



ந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...?



சுவாமிநாதன்
என்ன விவரம் தெரியாதவராக இருக்கிறார் விவசாயத்தைப்பற்றி கவலைப்படும்
நேரமா இது அடுக்கடுக்கா நாடு முழுவதும் தேர்தல்கள் வரப்போகுது எந்த
மாநிலத்தில் யாருடன் கூட்டணி வைப்பது யாரை வெட்டி விடுவது என்று
முடிவெடுக்க வேண்டும்



தேர்தல் செலவுக்கு எந்த தொழிலதிபரிடம் எவ்வளவு நன்கொடை பெறலாம் என கணக்குப் போட வேண்டும்



அதை விட்டுவிட்டு விவசாயம் அது இதுவென்று அக்கரைக் காட்ட முடியுமா?



அரிசி பருப்புக் கிடைக்காம மக்கள் பட்டினி கிடந்து செத்தாலும்
தலைவர்களுக்குத் தானியம் கப்பலேரியாவது அடுப்பங்கரைக்கு வந்து விடும்
அப்புறம் எதுக்கு கவலைப்படனும்?










மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும் அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! GoButton



soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_03.html



அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! Sri+ramananda+guruj+3
Back to top Go down
http://ujiladevi.blogspot.com/
 
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?
» பாவூர்சத்திரம் பகுதியில் நெல், அரிசி விலை உயர்வு
» VAT என்றால் என்ன ?
» பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS-
Jump to: