BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஎக்லெஸ் சாக்லேட் கேக் Button10

 

 எக்லெஸ் சாக்லேட் கேக்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

எக்லெஸ் சாக்லேட் கேக் Empty
PostSubject: எக்லெஸ் சாக்லேட் கேக்   எக்லெஸ் சாக்லேட் கேக் Icon_minitimeWed Mar 17, 2010 8:01 am

தேவையானப் பொருட்கள்

* கோதுமை மா (மைதா) - 1 1/2 கப்
* சீனி - 3/4 கப்
* பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து)
* கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
* பொடித்த கஜு - 1/4 கப் (விரும்பினால்)
* ரெய்சின் - 25 (விரும்பினால்)
* பட்டர் - 1/2கப்
* பேகிங் சோடா - 1 1/2தேக்கரண்டி
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* 8" கேக் பான் - 1
* பேகிங் ஸ்பிரே

எக்லெஸ் சாக்லேட் கேக் A0264_10
கோதுமை மா, கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 - 4 தடவை அரிக்கவும் (சலிக்கவும்).
சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.
பின்னர் அத்துடன் பாலை சேர்த்து நன்கு அடிக்கவும். பால் குளிராக இருந்தால் சிறிது சூடாக்கி பின்னர் பயன்படுத்தவும்.
பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்) பின்னர் பொடித்த கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.
கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும். அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 F இல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
முட்டை இல்லாமல் தயாரிக்கப்பட்ட சுவையான சாக்லெட் கேக் தயார். விரும்பினால் சாக்லெட் ஐஸிங் பூசி அலங்கரித்து கொள்ளலாம்.
Back to top Go down
 
எக்லெஸ் சாக்லேட் கேக்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சாக்லேட் புட்டிங்
» Cookery மரவள்ளிக்கிழங்கு கேக்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: