BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகொங்கு கோழி வறுவல் Button10

 

 கொங்கு கோழி வறுவல்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கொங்கு கோழி வறுவல் Empty
PostSubject: கொங்கு கோழி வறுவல்   கொங்கு கோழி வறுவல் Icon_minitimeWed Mar 17, 2010 8:36 am

தேவையான பொருட்கள்

* கோழி - ஒன்று
* வெங்காயம் - 150 கிராம்
* தக்காளி - 150 கிராம்
* உப்பு - தேவையான அளவு
* மிளகு - 10
* காய்ந்த மிளகாய் - 4
* மல்லி - 2 மேசைக்கரண்டி
* மஞ்சள் - ஒரு தேக்கரண்டி
* தேங்காய் - அரை மூடி
* நெய் - 50 கிராம்

செய்முறை

* துருவிய தேங்காயையும், மல்லியையும் சேர்த்து ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
* மிளகு, மிளகாய், வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அரைக்கவும்.
* கோழிக் கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, விரும்பியவாறு துண்டங்களாக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ளவற்றைப் போட்டு அத்துடன் கறியினையும் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.
* சுமார் 20 நிமிடங்கள் கறி வெந்தபிறகு நறுக்கின தக்காளியைச் சேர்த்து, சிறிது சுடு தண்ணீர் தெளித்து சுமார் பத்து நிமிடங்களுக்கு நன்கு பிரட்டவும்.
* பிறகு மேலும் சிறிது சுடுதண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கறி மிருதுவாகும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
Back to top Go down
 
கொங்கு கோழி வறுவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கோழி வறுவல்
» நண்டு வறுவல்
» பன்னீர் வறுவல்
» கார்லிக் முட்டை வறுவல்
» கோழி சூப்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: