BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 தேங்காய் பால் ரசம்

View previous topic View next topic Go down 
AuthorMessage
lakshana



Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 29
Location : india, tamil nadu

PostSubject: தேங்காய் பால் ரசம்   Wed Mar 17, 2010 8:43 am

தேவையானப் பொருட்கள்

* தேங்காய் துருவல் - ஒரு கப்
* சின்ன வெங்காயம் - 25
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
* மிளகாய் வற்றல் - 9
* எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து கரைத்து ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு 30 நொடி வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்.
ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்.
step 5
பிறகு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து புளி வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும்.
ளித்தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 1 1/2 கப் அளவு பால் எடுக்கவும். பிழிந்து எடுத்த பாலை சக்கையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
5 நிமிடம் கொதித்த பிறகு திறந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதி வரும் முன் இறக்கி விடவும். அதிகம் கொதிக்க விடக் கூடாது, பால் திரிந்து விடும்.
வையான தேங்காய் பால் ரசம் தயார்
Back to top Go down
View user profile
madhu



Posts : 5
Points : 7
Join date : 2010-03-26

PostSubject: athu sari than   Fri Mar 26, 2010 4:17 am

ithana kasta pattu rasam vaikurathuku oru biriyani saithuitu polam pola iruku Very Happy
Back to top Go down
View user profile
saif hammel



Posts : 250
Points : 736
Join date : 2010-03-13
Age : 30
Location : goa vasako

PostSubject: SREPO   Fri Mar 26, 2010 4:28 am

தேங்காEPAய் பால் ரசம் affraid[b][i][b] epate oru rasam erukuka akka oi eatho ne solura ma akka oi super mapola veturku kota pokal athukulla rasam vaika arrampam pola good akkaoi bom
Back to top Go down
View user profile
Fathima



Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 32
Location : srilanka

PostSubject: MUDIYALADA....LASKUSU KUTTY   Fri Mar 26, 2010 4:51 am

eppidum erukka oru rasam Rolling Eyes Rolling Eyes

aathi entha paya pullaiga yenga erunthu thaan eppadi yellam kandu pidikiraangalo Evil or Very Mad

oru vela room pottu yosipaangalooooo affraid affraid
Back to top Go down
View user profile
lakshana



Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 29
Location : india, tamil nadu

PostSubject: Re: தேங்காய் பால் ரசம்   Fri Mar 26, 2010 5:18 am

heloo senju saptu paruge apa tan adu taste teriyum wowwwwwww solluvige en daddy ku koduthu try panna poren Very Happy Very Happy
Back to top Go down
View user profile
Sponsored content




PostSubject: Re: தேங்காய் பால் ரசம்   Today at 4:27 am

Back to top Go down
 
தேங்காய் பால் ரசம்
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: