BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசாக்கலேட் ஃபட்ஜ் Button10

 

 சாக்கலேட் ஃபட்ஜ்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

சாக்கலேட் ஃபட்ஜ் Empty
PostSubject: சாக்கலேட் ஃபட்ஜ்   சாக்கலேட் ஃபட்ஜ் Icon_minitimeWed Mar 17, 2010 8:44 am

தேவையான பொருட்கள்

* சாக்கலேட் சிப்ஸ் - 1 1/2 கப்
* பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
* சுகர் - 1 1/2 கப்
* நட்ஸ் - 1/2 கப்
* மார்ஸ் மால்லோஸ் (marshmallows) - 2கப்
* evaporated milk - 2/3 கப்
* வெனிலா எசன்ஸ் - 1 டீ ஸ்பூன்

செய்முறை

* சுகர், பட்டர், மில்க் எல்லாம் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்..சுகர் கரைந்து கெட்டியாகும் வரை சூடுபடுத்தவும்.
* பின் அடுப்பை அணைத்துவிட்டு வெனிலா எசன்ஸ், சாக்கலேட் சிப்ஸ், மார்ஸ்மால்லோஸ் எல்லாம் சேர்த்து அவை கரையும் வரை நன்றாக கலக்கவும், இதனுடன் நட்ஸூம் கலந்து கொள்ளவும்
* பின் அதை ஒரு அலுமினிய தட்டில் கொட்டி 2மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும், பின் எடுத்து துண்டுகள் போடவும் (துண்டுகள் போட வரவில்லையெனில் இன்னும் 2மணிநேரம் வைக்கலாம்

குறிப்பு:
சாக்கலேட் சிப்ஸ்க்கு பதில் நாம் சாப்பிடும் மில்க் சாக்கலேட் கூட உபயோகபடுத்தலாம், ஆனால் சுகர் 1கப் உபயோகபடுத்தவும், நட்ஸ் பிடிக்காதவர்கள் விட்டுவிடலாம்.
Back to top Go down
 
சாக்கலேட் ஃபட்ஜ்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: