BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதக்காளி தோசை Button10

 

 தக்காளி தோசை

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

தக்காளி தோசை Empty
PostSubject: தக்காளி தோசை   தக்காளி தோசை Icon_minitimeWed Mar 17, 2010 11:27 am

தேவையான பொருட்கள்

* இட்லி அரிசி - 2 கப்
* தக்காளி - 8
* பூண்டு - 2 பல்
* காய்ந்த மிளகாய் - 4
* உப்பு

செய்முறை

* மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் தோசைக்கு அரைப்பது போல் அரைத்து வைக்கவும்.
* மாவு தோசை பதத்தை விட சிரிது நீர்க்க கலந்து கொள்ளவும்.
* இது புள்ர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
* ரவா தோசை போல் ஊற்றி எடுக்கவும்.
Back to top Go down
 
தக்காளி தோசை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தக்காளி அவல்
» தக்காளி சாதம்
» மிளகாய் பஜ்ஜி (Only Vege.)
» 30 வகை தோசை
» அவல் தோசை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: