BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 *~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~*

Go down 
AuthorMessage
tamilkings88

avatar

Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 29
Location : Erode

PostSubject: *~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~*   Sun Apr 10, 2011 2:12 am

அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா




டைரக்டர் அமீரும் - நடிகை நீது சந்திராவும் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்கள். நீது சந்திரா சென்னை வரும்போதெல்லாம் காருடன் விமான நிலையம் போய் காத்துக்கிடக்கிறாராம் அமீர். இருவருக்குள்ளும் காதல் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுவது பற்றி நீதுவிடம் கேட்டால், புன்னகையுடன் பதில் சொல்கிறார். நான் மாதவன், விஷால் கூட நடிச்சிருக்கேன். அவங்க புரபஷனல்ஸ். ஆனால் அமீர் அப்படியல்ல. என்னோட நண்பர். நலம் விரும்பி. நான் ரொம்ப பிரண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே பச்சக்குனு ஒட்டிப்பேன். அது மற்றவங்க கண்ணுக்கு தப்பா தெரிஞ்சா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். எனக்கு தினமும் மதிய சாப்பாடு கொடுத்தனுப்புவதே அமீரின் மனைவிதான். அந்த அளவுக்கு அவங்க என்னோட பிரண்ட். விமர்சனத்துக்கு பயந்தா சந்தோஷமா வாழ முடியாது, என்கிறார் நீது. படகு எப்படியும் கரைக்கு வரும்ல அப்ப பாத்துக்கலாம்!
Back to top Go down
View user profile
 
*~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~*
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: