BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 *~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~*

View previous topic View next topic Go down 
AuthorMessage
tamilkings88



Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 28
Location : Erode

PostSubject: *~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~*   Sun Apr 10, 2011 2:32 am

சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'





பாலா இயக்கத்தில் உருவாகிவரும் 'அவன் இவன்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால், ஆர்யா மற்றும் ஆர்.கே. நடிக்கும் 'அவன் இவன்' இந்த கோடை ஸ்பெஷலாக வெளி வருகிறது. இந்தப் படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கல்பாத்தி எஸ். அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பாக உருவாகியுள்ள 'அவன் இவனை' சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இப்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 'மாப்பிள்ளை', 'எங்கேயும் காதல்' ஆகிய படங்களுக்குப் பிறகு, பாலாவின் 'அவன் இவன்' வெளியாகும் எனத் தெரிகிறது. அநியாயக்காரன் நாட்டுல பணியார மழை பேஞ்சுச்சாம்!
Back to top Go down
View user profile
 
*~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~*
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: