BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~* Button10

 

 *~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~* Empty
PostSubject: *~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~*   *~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~* Icon_minitimeSun Apr 10, 2011 2:32 am

சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'



*~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~* Avan%20Ivan

பாலா இயக்கத்தில் உருவாகிவரும் 'அவன் இவன்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால், ஆர்யா மற்றும் ஆர்.கே. நடிக்கும் 'அவன் இவன்' இந்த கோடை ஸ்பெஷலாக வெளி வருகிறது. இந்தப் படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கல்பாத்தி எஸ். அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பாக உருவாகியுள்ள 'அவன் இவனை' சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இப்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 'மாப்பிள்ளை', 'எங்கேயும் காதல்' ஆகிய படங்களுக்குப் பிறகு, பாலாவின் 'அவன் இவன்' வெளியாகும் எனத் தெரிகிறது. அநியாயக்காரன் நாட்டுல பணியார மழை பேஞ்சுச்சாம்!
Back to top Go down
 
*~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இவளுக்கு இவன்
» மனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்!
» அவள், அவன் மற்றும் நிலா ~~ சிறுகதைகள்
» அவள் நிலமானாள்; அவன் மழையானான்! கலைஞர். மு. கருணாநிதி
» ~~ Tamil Story ~ யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: